மேலும் அறிய
தனுஷ் ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்!
வெற்றிமாறன் சமீபத்தில் விழா மேடையொன்றில் வடசென்னை இரண்டாம் பாகத்துக்கான தயாரிப்பு பணிகள் நடை பெற்று வருவதாக தெரிவித்தார்.
வடசென்னை தனுஷ்
1/6

வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2018 ஆண்டு வெளியான வட சென்னை திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. வடசென்னை திரைப்படத்தில் நடிகர். தனுஷ்,அமீர், பவன்,கிஷோர்,சமுத்திரக்கனி,ஆண்ட்ரியா,ஐஸ்வர்யா ராஜேஷ்,உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
2/6

வட சென்னை திரைப்படத்தில் ராஜன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த அமீரின் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பெரிதாக பேசப்பட்டது. விறுவிறுப்பான சண்டைக்காட்சிகள் பாடல்கள்கள் என வட சென்னை திரைப்படம் மக்களை பெரிதளவில் ஆட்கொண்டிருந்தது.
Published at : 28 Dec 2023 05:23 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
வணிகம்
அரசியல்
விளையாட்டு
சென்னை





















