மேலும் அறிய
Captain Miller Success : கில்லர் கில்லர்..கேப்டன் மில்லர்.. வாகை சூடிய நடிகர் தனுஷ்!
Captain Miller Success : அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், சிவராஜ் குமார், பிரியங்கா அருள் மோகன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான கேப்டன் மில்லர் படம் நேற்று வெளியானது.
கேப்டன் மில்லர் தனுஷ்
1/6

கேப்டன் மில்லர் குறித்த அறிவிப்பு வந்த முதல் நாளிலிருந்து தனுஷ் ரசிகர்களிடமும் சினிமா ரசிகர்களிடமும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
2/6

படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வந்தது.
Published at : 13 Jan 2024 11:34 AM (IST)
மேலும் படிக்க





















