மேலும் அறிய

Trisha: விஜயுடன் திருமணத்துக்கு ஒன்றாக சென்ற விவகாரம்; செய்தியாளர் கேள்விக்கு த்ரிஷா ரியாக்‌ஷன் என்ன?

விஜய் & த்ரிஷா: மௌனம் காக்கிறாரா த்ரிஷா? திருமண நிகழ்வு குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் மவுனம்.

தவெக தலைவர் விஜயுடன், திருமண நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றாகக் கலந்துகொண்டது குறித்த செய்தியாளர் கேள்விக்கு த்ரிஷா பதில் சொல்லாமல் மவுனமாகக் கடந்து சென்றார்.

தவெக தலைவர் விஜயிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்றுகோரி அவரின் மனைவி அண்மையில் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.  இதில் கணவர் விஜய், வேறொரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும் தான் பல முறை கூறியும் அவர் அதில் இருந்து வெளியேறவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார் என்று தகவல் வெளியானது.

யார் அந்த நடிகை?

அந்த நடிகை யார் என்று தேவைப்பட்டால் வெளியே சொல்வேன், அவரின் மாண்பு கருதி தற்போதைக்கு அதுகுறித்து வெளியே சொல்லவில்லை என்றும் அவர் மனுவில் குறிப்பிட்டு இருந்ததாகவும் தகவல் வெளியானது. எனினும் இதுகுறித்து விஜய் தரப்பில் விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.

தனது கட்சிக் கூட்டத்தில் பேசிய விஜய், பிறர் கவலைப்படும் அளவுக்கு தன் குடும்ப விவகாரத்தில் ஒன்றுமில்லை, தன்னுடைய பிரச்சினையை தானே பார்த்துக் கொள்கிறேன் என்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் கல்பாத்தி குடும்ப விழாவில், விஜயும் த்ரிஷாவும் ஒன்றாகக் கலந்துகொண்டனர். இருவரும் ஒரே காரில், ஒரே நிற ஆடை அணிந்து வந்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

தனிப்பட்ட விவகாரம்

அது இருவரின் தனிப்பட்ட விவகாரம் என்று ஒரு தரப்பினரும், விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இவ்வாறு நடந்துகொள்வது தவறு என்று இன்னொரு தரப்பினரும் வாதிட்ட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகை த்ரிஷா மும்பை செல்வதற்காக சற்றுமுன் சென்னை விமான நிலையம் வந்தார். சென்னை விமான நிலையத்தில் இருந்து 11:40-க்கு மும்பை செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் மூலம் மும்பை செல்வதற்காக நடிகை த்ரிஷா சென்னை  வந்திருந்தார்.

அப்போது செய்தியாளர்கள் த்ரிஷாவிடம் திருமண நிகழ்வு குறித்துக் கேள்வி கேட்டனர். அப்போது த்ரிஷா பதில் எதுவும் அளிக்காமல், மவுனமாக விமான நிலையத்திற்குள் விரைந்து சென்றார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget