மேலும் அறிய
Devayani Movies : காதல் கோட்டை முதல் சமஸ்தானம் வரை..தேவயானி நடித்த சூப்பர் படங்கள்!
Devayani Movies : ஜூன் 22 ஆம் தேதியான இன்று பிறந்தநாள் காணும் தேவயானிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தேவயானி நடித்த திரைப்படங்கள்
1/6

அகத்தியன் இயக்கத்தில் அஜித் தேவயானி இணைந்து நடித்து வெளிவந்த படம் காதல் கோட்டை. படத்தில் தேவயானி கமலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்.
2/6

1997 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த சூரிய வம்சம். படத்தில் தேவயானி கலெக்டராக நடித்து இருப்பார்.
Published at : 22 Jun 2024 03:46 PM (IST)
மேலும் படிக்க





















