மேலும் அறிய
Priya Bhavani Shankar : விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை பிரியா பவானி ஷங்கர்!
Priya Bhavani Shankar : இந்தியன் 2 படத்தில் நடித்ததற்கு பிரியா பவானி ஷங்கர் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டது.
பிரியா பவானி ஷங்கர்
1/5

செய்தி வாசிப்பாளராக தன் பயணத்தை தொடங்கி, கல்யாணம் முதல் காதல் வரை எனும் சீரியலில் நடித்து பிரபலமானவர் பிரியா பவானி ஷங்கர்
2/5

மேயாத மான் படத்தில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போதே பலரின் ஃபேவரட் நாயகியாக மாறிவிட்டார்.
Published at : 16 Aug 2024 11:39 AM (IST)
Tags :
Priya Bhavani Shankarமேலும் படிக்க





















