மேலும் அறிய
Aparna Das Bali : பாலிக்கு ட்ரிப் சென்றுள்ள டாடா நடிகை..வைரலாகும் வண்ண புகைப்படங்கள்!
Aparna Das Bali Photos : நடிகை அபர்ணா தாஸின் பாலி ட்ரிப் புகைப்படங்களை இங்கு பார்க்கலாம்.
அபர்ணா தாஸ்
1/7

மனோகரம் படம் மூலமாக மலையாள திரையுலகில் நாயகியாக அறிமுகமானார் அபர்ணா.
2/7

அதன் பிறகு தமிழில் பீஸ்ட் திரைப்படம் மூலம் பிரபலம் ஆகி கவினின் டாடா திரைப்படத்திலும் நடித்தார்.
Published at : 22 Aug 2023 04:04 PM (IST)
மேலும் படிக்க





















