மேலும் அறிய
Captain Miller : தோட்டாக்களை தெறிக்கவிட்ட கேப்டன் மில்லர் ட்ரெய்லர்... ட்ரெண்டிங்கில் முதலிடம் !
Captain Miller : தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'கேப்டன் மில்லர்' படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் ட்ரெண்டிங் லிஸ்டில் முதலிடத்தை பிடித்துள்ளது.

கேப்டன் மில்லர்
1/6

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'.
2/6

1930 காலகட்டத்தில் நடைபெற்ற வரலாற்று கதையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.
3/6

'கேப்டன் மில்லர்' திரைப்படம் ஜனவரி 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
4/6

ஜனவரி 6ம் தேதி தோட்டாக்கள் தெறிக்க வன்முறைகள் நிறைந்த 'கேப்டன் மில்லர்' படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் வெளியானது.
5/6

ஜி.வி. பிரகாஷ் குமாரின் பின்னணி இசை மிரள வைத்துள்ளது.
6/6

'ஐ ஆம் தி டெவில்' என்ற தந்தின் வசனத்தோடு வெளியாகியுள்ள இந்த 'கேப்டன் மில்லர்' படத்தின் ட்ரெய்லர் ட்ரெண்டிங் லிஸ்டில் முதல் இடத்தில் அசத்தி வருகிறது.
Published at : 08 Jan 2024 02:52 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement