மேலும் அறிய
HBD Sakshi Tanwar : உள்ளம் கொள்ளை போகுதே...! ஹாப்பி பர்த்டே சாக்ஷி தன்வார்..!

சாக்ஷி தன்வார்
1/9

நடிகை மற்றும் மாடல் சாக்ஷி தன்வார்
2/9

இந்தியில் சின்னத்திரை, வெள்ளித்திரையில் பிரபல நடிகை
3/9

சாக்ஷி தன்வாருக்கு இன்று பிறந்தநாள்
4/9

ராஜஸ்தானைச் சேர்ந்த இவரின் தந்தை ஓய்வு பெற்ற சி.பி.ஐ. அதிகாரி
5/9

1999ம் ஆண்டு தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதன் மூலம் தனது வாழ்க்கையை தொடங்கினார்.
6/9

2006ம் ஆண்டு முதல் இந்தி திரைப்படங்களிலும் நடிக்கத் தொடங்கினார்.
7/9

ராம்கபூரும், இவரும் இணைந்து இந்தியில் பிரபலமான சீரியல் தமிழில் உள்ளம் கொள்ளை போகுதே என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து மாபெரும் வரவேற்பை பெற்றது.
8/9

சீரியல், படங்களில் நடித்த இவர் தற்போது வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.
9/9

டங்கல் படத்தில் அமீர்கானின் ஜோடியாக நடித்தார்.
Published at : 12 Jan 2022 05:50 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
இந்தியா
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion