மேலும் அறிய
Actor Jai : அறம் இயக்குநருடன் கைக்கோர்த்த நடிகர் ஜெய்..வெளியான கருப்பர் நகரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
Actor Jai : சமூக பிரச்சினைகளை மையப்படுத்தி படம் எடுக்கும் கோபி நயினாரின் புது படத்தில் ஜெய் நடித்து வருகிறார்
கருப்பர் நகரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
1/5

நயன்தாரா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான அறம் திரைப்படம் தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பை பெற்றது.
2/5

அதுமட்டுமல்லாமல் நடிகை நயன்தாராவின் சினிமா வாழ்வின் அவதாரத்தை மாற்றியமைத்த படமாக அறம் திரைப்படம் அமைந்திருந்தது. ஆழ்துளை கிணற்றுக்குள் விழும் பெண் குழந்தையை எப்படி மீட்டெடுக்கின்றனர் என்பதே படத்தின் கதை.
Published at : 08 Nov 2023 07:02 PM (IST)
மேலும் படிக்க





















