மேலும் அறிய

Chennai Acid Attack | விவாகரத்து கேட்ட மனைவி ஆசிட் வீசிய கணவர் பதறவைக்கும் CCTV காட்சி

விவாகரத்து கேட்ட மனைவியிடம், நீ அழகாக இருப்பதால் தானே வேலைக்கு செல்கிறாய் என கணவர் வாக்குவாதம் செய்து ஆசிட் வீசிய பகீர் சம்பவம் நடந்துள்ளது. ஆசிட் வீச்சால் பார்வையை இழந்த மனைவி அலறி ஓடிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை பல்லாவரத்தை சேர்ந்த 31 வயதான முகமது அலிக்கும் 29 வயதான சனா பாத்திமாவுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. கணவர் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையிலான பிரச்னை காரணமாக கணவரை பிரிந்து வந்த சனா பாத்திமா தனது குழந்தையுடன் அம்மா வீட்டில் வசித்து வந்துள்ளார். அதோடு விவாகரத்து கேட்டு நோட்டிஸ் அனுப்பியதால் கணவர் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

இந்தநிலையில் வீட்டில் இருந்தவர்கள் திருமண விழாவுக்காக ஊருக்கு சென்ற போது சனா பாத்திமா வீட்டிற்கு வந்த முகமது அலி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அழகாக இருப்பதால் தானே வேலைக்கு செல்கிறாய், அதனால் தானே இப்படி தைரியமான முடிவை எடுக்கிறாய் என சொல்லி பாத்ரூம் க்ளீன் செய்ய பயன்படுத்தும் ஆசிட்டை எடுத்து மனைவியின் முகத்தில் ஊற்றியிருக்கிறார்.

இதனால் வலி தாங்காமல் ஓடிய மனைவியை விடாமல் துரத்தியுள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் முகமது அலியை பிடித்து அடித்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சனா பாத்திமாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கணவர் ஆசிட் ஊற்றியதால் இடது கண் தெரியவில்லை என மனைவி கண்கலங்க பேசியுள்ளார்.  இந்தநிலையில் தலைமறைவாகவுள்ள முகமது அலியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். விவாகரத்து கேட்ட மனைவி மீது கணவர் ஓட ஓட விரட்டி ஆசிட் ஊற்றிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (24-09-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் இருக்கும்? - மின் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
தமிழகத்தில் நாளை (24-09-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் இருக்கும்? - மின் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் கோலாகலமாக நிறைவடைந்த தெப்பத் திருவிழா! ரத்தினாபரண அலங்காரத்தில் ஜொலித்த அம்மன்
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் கோலாகலமாக நிறைவடைந்த தெப்பத் திருவிழா! ரத்தினாபரண அலங்காரத்தில் ஜொலித்த அம்மன்
மாஸ் காட்டும் முதல்வர் விஜய் சிலை! வாங்க குவியும் மக்கள் - எங்கு தெரியுமா?
மாஸ் காட்டும் முதல்வர் விஜய் சிலை! வாங்க குவியும் மக்கள் - எங்கு தெரியுமா?
GEM Veeramani: ஜெம் வீரமணி வழக்கு; வாயையே திறக்காத அரசியல்வாதிகள், திரைப் பிரபலங்கள் - விட்டு விளாசும் நெட்டிசன்கள்!
GEM Veeramani: ஜெம் வீரமணி வழக்கு; வாயையே திறக்காத அரசியல்வாதிகள், திரைப் பிரபலங்கள் - விட்டு விளாசும் நெட்டிசன்கள்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GEM Veeramani: ஜெம் வீரமணி வழக்கு; வாயையே திறக்காத அரசியல்வாதிகள், திரைப் பிரபலங்கள் - விட்டு விளாசும் நெட்டிசன்கள்!
GEM Veeramani: ஜெம் வீரமணி வழக்கு; வாயையே திறக்காத அரசியல்வாதிகள், திரைப் பிரபலங்கள் - விட்டு விளாசும் நெட்டிசன்கள்!
’பங்கேற்கவில்லை ; வக்கில்லை’ டெங்கு பாதிப்பு குறித்து அமைச்சர் அருண்ராஜ் மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி தாக்கு..!
’பங்கேற்கவில்லை ; வக்கில்லை’ டெங்கு பாதிப்பு குறித்து அமைச்சர் அருண்ராஜ் மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி தாக்கு..!
’கொத்து கொத்தாக குவியும் டெங்கு நோயாளிகள்’ காணாமல் போன சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்..!
’கொத்து கொத்தாக குவியும் டெங்கு நோயாளிகள்’ காணாமல் போன சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்..!
Edappadi Palaniswami : தமிழ்நாட்டையே உலுக்கும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை’ வாயை திறக்காத எடப்பாடி பழனிசாமி..?
’தமிழ்நாட்டையே உலுக்கும் பாலியல் வன்கொடுமை’ வாயை திறக்காத எடப்பாடி பழனிசாமி..!
Chennai Metro: பூந்தமல்லி டூ வடபழனி மெட்ரோ..! 14.6KM பணிகள் முழுமையடைந்தும் திறக்கப்படாதது ஏன்? 7 மாத வெயிட்டிங்
பூந்தமல்லி டூ வடபழனி மெட்ரோ..! 14.6KM பணிகள் முழுமையடைந்தும் திறக்கப்படாதது ஏன்? 7 மாத வெயிட்டிங்
காய்ச்சல் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள்.! முக கவசம் அணியுங்கள் - சுகாதாரத்துறை அலர்ட்
காய்ச்சல் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள்.! முக கவசம் அணியுங்கள் - சுகாதாரத்துறை அலர்ட்
TN Byelection: ஆளுக்கு ஒன்னு..! வேட்பாளர்களை கைவிட்டு, DMK & ADMK கூட்டணி? சமாளிக்குமா TVK? விஜய் வியூகம் என்ன?
ஆளுக்கு ஒன்னு..! வேட்பாளர்களை கைவிட்டு, DMK & ADMK கூட்டணி? சமாளிக்குமா TVK? விஜய் வியூகம் என்ன?
Tasmac Liquor Price Hike : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! பாட்டிலுக்கு ரூ.20 உயரப்போகுது.? எந்த சரக்குக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! பாட்டிலுக்கு ரூ.20 உயரப்போகுது.? எந்த சரக்குக்கு எவ்வளவு தெரியுமா.?
Embed widget