மேலும் அறிய
Ammu Abhirami Photos : நடிகை அம்மு அபிராமியின் கலக்கல் க்ளிக்ஸ்!
Ammu Abhirami Photos : நடிகை அம்மு அபிராமியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
அம்மு அபிராமி
1/5

பைரவா, தீரன் அதிகாரம் ஒன்று, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் அபிராமி.
2/5

2018 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த ராட்சசன் படத்தில் அம்மு என்ற படத்தில் நடித்து பிரபலமானார்.
Published at : 02 Jul 2024 03:57 PM (IST)
Tags :
Ammu Abhiramiமேலும் படிக்க




















