மேலும் அறிய
Thunivu Second single : 'காசேதான் கடவுளடா’ விரைவில் வெளியாகவுள்ளதா துணிவு படத்தின் புது பாடல்?
பொங்கலுக்கு வெளியாகவுள்ள துணிவு படத்தின் செகண்ட் சிங்கிள் குறித்து அப்படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அஜித் குமாரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்
1/10

அஜித் நடிப்பில் வரும் பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் படம் துணிவு
2/10

ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தின் மீது நாளுக்கு நாள் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது
3/10

இப்படத்தில் இடம்பெற்றுள்ள சில்லா சில்லா பாடல் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றது
4/10

சில்லா சில்லா பாடலுக்கு ஜிப்ரான் இசையமைக்க, அனிருத் பாடியிருந்தார்
5/10

இந்நிலையில் அடுத்த சிங்கிள் பாடலுக்கு ஹிண்ட் ஒன்றை ஜிப்ரான் கொடுத்துள்ளார்
6/10

துணிவு படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றன
7/10

இந்நிலையில், ஜிப்ரானின் ட்வீட் இரண்டாவது பாடல் குறித்த தகவலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
8/10

காசேதான் கடவுளடா என்ற ஹேஷ்டேக்கை அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது
9/10

வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஹீரோயினாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார்
10/10

திரையரங்க விநியோக உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது
Published at : 13 Dec 2022 12:52 PM (IST)
மேலும் படிக்க





















