மேலும் அறிய
Aishwarya Rajesh : ‘யார் இந்த தேவதை..’ நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்தநாள் இன்று!
கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்தநாள் இன்று.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
1/10

1990- ல் பிறந்த இவர், சென்னை எத்திராஜ் கல்லூரியில் பட்ட படிப்பை முடித்தார்
2/10

முதன் முதலாக சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்தார்
Published at : 10 Jan 2023 12:29 PM (IST)
மேலும் படிக்க




















