மேலும் அறிய
Adi purush : ஆதி புருஷ் திரைப்படத்தின் இரண்டாம் பாடல் ரிலீஸ் எப்போது? வெளியானது அப்டேட்!
'ஆதி புருஷ்' திரைப்படத்தில் இடம் பெற்ற 'ராம் சியா ராம்..' எனத் தொடங்கும் இரண்டாவது பாடல் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆதி புருஷ்
1/6

ஓம் ராவத் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் மற்றும் க்ரித்தி சானோன் நடிப்பில் தயாராகி வரும் 'ஆதி புருஷ்'.
2/6

இந்த படத்தில் இடம்பெறும் 'ராம் சியா ராம்..' என தொடங்கும் இரண்டாவது பாடல், மே 29ம் தேதியன்று மதியம் 12:30 மணியளவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே தருணத்தில் வெளியாகிறது.
Published at : 25 May 2023 04:16 PM (IST)
மேலும் படிக்க





















