மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Sneha: ஒரு புன்னகை பூவே...பிங்க் புடவையில் ஜொலிக்கும் நடிகை சினேகா!
Sneha saree photos: பிங்க் புடவையில் ஜொலிக்கும் நடிகை சினேகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை இங்கு காணலாம்.
![Sneha saree photos: பிங்க் புடவையில் ஜொலிக்கும் நடிகை சினேகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை இங்கு காணலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/08/3533893a005e3e3c1702862bb785fafd1667887705692501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சினேகா
1/6
![நடிகை சினேகாவின் இயற்பெயர் சுஹாசினி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/08/1f60eedd45e590bd6d7578b361ed66d2bbf30.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகை சினேகாவின் இயற்பெயர் சுஹாசினி
2/6
![இவர் தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/08/8a4f0b6ab90ccbfe95455032e7d10c54f470d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.
3/6
![இவர் சக நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/08/ff79550eb021379c53c734189db92dd667614.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் சக நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்
4/6
![2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/08/32f959f66423af29b42f921fbaae9a42fe840.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
5/6
![2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/08/14b3a1d518e492c356bb2ab89b5f7c2d30566.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
6/6
![இவரது ரசிகர்கள், குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவரை விரும்புகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/08/25fdd22bf1dcbf8f7e53b96fa8dfce2f17445.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவரது ரசிகர்கள், குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவரை விரும்புகின்றனர்.
Published at : 08 Nov 2022 12:34 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
திரை விமர்சனம்
தமிழ்நாடு
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion