மேலும் அறிய
Siddhi Idnani Photos : ’அவள் கன்னத்தின் குழியில் சிறு செடிகளும் நடலாம்..’ நடிகை சித்தி இத்னானியின் அழகிய புகைப்படங்கள்!
Sidhdhi Idnani Photos : கன்னக்குழி நடிகை சித்தி இத்னானியின் கண்கவர் புகைப்படங்கள் இதோ..!

சித்தி இத்னானி
1/7

கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை சித்தி இத்னானி.
2/7

இவர் மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்தவர்.
3/7

தமிழ் திரைப்படங்களுக்கு முன் இவர் சில குஜராத்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
4/7

சமீபத்தில் இவர் முத்தையா இயக்கத்தில் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
5/7

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளுள் இவரும் ஒருவர்.
6/7

சித்தி, தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் மற்றும் இவரது போட்டோஷூட் புகைப்படங்களை இவ்வப்போது பதிவிடுவது வழக்கம்.
7/7

தற்போது இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் நெஞ்சங்களை அள்ளி வருகிறது.
Published at : 06 Aug 2023 07:29 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement