மேலும் அறிய
Shreya Saran :வாழ்வில் மிகச் சிறந்த தருணம் - தாய்மையில் தவழ்ந்த நடிகை ஸ்ரேயாவின் க்ளிக்ஸ்!
நடிகை ஸ்ரேயா 2021 முதல் 2023ஆம் ஆண்டு வரை தான் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

ஸ்ரேயா சரண்
1/6

நடிகை ஸ்ரேயா சரண் கடந்த பல ஆண்டுகளாக தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நடித்து வருகிறார். தனது துறு துறு நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் இவர்.
2/6

இவர் ரஜினிகாந்த், விஜய், தனுஷ், விக்ரம் உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்துள்ளார்
3/6

நடிகை ஸ்ரேயா சரண் ரஷ்யாவை சேர்ந்த விளையாட்டு வீரர் ஆண்ட்ரோ கோஸ்சீவ் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்.
4/6

திருமணத்திற்கு பின் கணவருடன் அவர் பல வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார். மேலும் தனது கணவருடன் எடுத்த விதவிதமான வீடியோக்களை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார்.
5/6

கொரோனா முதல் அலையின்போது மாதக்கணக்கில் லாக்டவுன் போடப் பட்டிருந்த நிலையில் அப்போது அவர் வெளிநாட்டில் தனது கணவருடன் இருந்தார்.
6/6

தற்போது அவர் 2021-23 வரையிலான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கார்ப்ப காலத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம், குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஆகியை உள்ளன.
Published at : 15 Dec 2023 02:53 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion