மேலும் அறிய
Actress Samyuktha : 'சுடிதார் அணிந்து வந்த சொர்கமே..' நடிகை சம்யுக்தாவின் அழகிய புகைப்படங்கள்!
வாத்தி நடிகை சம்யுக்தாவின் வாயை பிளக்க வைக்கும் இன்ஸ்டா புகைப்படங்கள் இதோ..

சம்யுக்தா
1/6

தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர் சம்யுக்தா.
2/6

இவர் கேரளா, பாலக்காடை சேர்ந்தவர்.
3/6

மலையாளத் திரையுலகில் நடித்து வந்த இவர், தனுஷின் வாத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.
4/6

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளுள் இவரும் ஒருவர்.
5/6

தற்போது இவர், சில அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
6/6

இந்த புகைப்படங்கள் தற்போது லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
Published at : 10 Jun 2023 01:41 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement