மேலும் அறிய
Thangalaan : விறுவிறுப்பாக நடக்கும் தங்கலான் ஷூட்..அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக சென்னை வந்த மாளவிகா!
நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் தங்கலான் படத்தின் ஷூட் அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது.

தங்கலான் ஷூட்டிங்கிற்கு வந்த மாளவிகா மோகனன்
1/6

வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் வல்லவரான நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களுள் ஒருவராக திகழ்கிறார்.
2/6

இவரின் நடிப்பில் கடைசியாக வெளியான பொன்னியின் செல்வன் வெளியானது. அதில் விக்ரம் கரிகலான் கேரக்டரில் மிரட்டியிருப்பார்.
3/6

பா.ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடிகைகள் பார்வதி, மாளவிகா மோகனன், நடிகர் பசுபதி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
4/6

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோலார் பகுதியில் நடந்தது சென்னையில் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு நடைபெற்ற போது, விக்ரமுக்கு காயம் ஏற்பட்டதால் ஷூட் அப்படியே நின்று போனது.
5/6

காயம் குணமடைந்த நிலையில் சில வாரங்களிலேயே மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
6/6

தற்போது நடிகை மாளவிகா மோகனின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக சென்னை வந்துள்ளார். இவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Published at : 16 Jun 2023 05:24 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
தமிழ்நாடு
வணிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion