மேலும் அறிய
HBD Bindu Madhavi : 'பார்வையில காந்தம் வெச்சா டா...' ஆந்திர அழகிக்கு பிறந்தநாள் இன்று !
இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடும் பிந்து மாதவிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்

பிந்து மாதவி
1/6

பிந்து மாதவி ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர். சிறு வயது முதல் மாடலிங் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார்
2/6

ஜவுளி கடை விளம்பரத்தின் மூலம் பயணத்தை தொடங்கி வெள்ளித்திரையில் நடிக்க வேண்டும் என்ற தீராத ஆசையுடன் இருந்தவர்.
3/6

2008ம் ஆண்டு வெளியான 'ஆவக்கை பிரியாணி' என்ற தெலுங்கு படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார் பிந்து மாதவி
4/6

2012ம் ஆண்டு வெளியான கழுகு திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்
5/6

அதை தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், பசங்க 2 என பல படங்களில் சிறப்பான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை குவித்தார்.
6/6

தெலுங்கு பிக் பாஸ் நான் - ஸ்டாப் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னரானார்
Published at : 14 Jun 2023 12:18 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
ஆன்மிகம்
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion