மேலும் அறிய
HBD Yogi Babu : 'யோகி முதல் ஜவான் வரை...’ காமெடி நடிகர் யோகி பாபுவிற்கு பிறந்தநாள் இன்று!
நடிகர் யோகி பாபு இன்று தனது 38 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு பல்வேறு திரைபிரபலங்கள் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
யோகி பாபு
1/6

என்னதான் சீரியஸ், ஆக்ஷன் திரைப்படங்கள் வெளிவந்தாலும் எல்லா காலகட்டங்களிலும் உள்ள மக்களால் மிகவும் விரும்பப்படும் ஒரு ஜனார் என்றால் அது காமெடிதான்.
2/6

லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் ஒரு சில காட்சிகளில் தோன்றியவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
Published at : 22 Jul 2023 11:58 AM (IST)
Tags :
Yogi Babuமேலும் படிக்க





















