மேலும் அறிய
Kanguva Update : 'தி கிங் அரைவ்ஸ்...’ சூர்யா பிறந்தநாளுக்கு வெளியாகும் கங்குவா படத்தின் க்ளிம்ப்ஸ்!
கங்குவா படத்தின் அப்டேட்டை அதன் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரின் தனது டீவிட்டரில் வெளியிட்டுள்ளது.
கங்குவா படத்தின் அப்டேட்
1/6

சிறுத்தை சிவா இயக்கும் திரைப்படமான ‘கங்குவா’ பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
2/6

சூர்யாவின் 42ஆவது படமான இது 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வருகிறது. 10 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது.
Published at : 20 Jul 2023 12:13 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
தமிழ்நாடு
லைப்ஸ்டைல்





















