மேலும் அறிய
SK 22 Update : மான் கராத்தே படத்திற்கு மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன் - முருகதாஸ் கூட்டணி ?
இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் சிவகார்த்திகேயனின் 22வது படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

எஸ்.கே 22
1/6

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் சிவகார்த்திகேயன்.
2/6

மெரினா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
3/6

தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் படம் வருகின்ற ஜூலை 14 ஆம் தேதி வெளியாகியுள்ளது.
4/6

மாவீரன் படத்தை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் எஸ்.கே. 21 படத்தில் நடித்து வருகிறார்.
5/6

அதைதொடர்ந்து தனது அடுத்த படத்தில் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
6/6

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் நடிகை மிருணாள் தாக்கூர் ஹீரோயினாக நடிக்க உள்ளதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
Published at : 01 Jul 2023 11:55 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
வேலைவாய்ப்பு
கல்வி
விழுப்புரம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion