மேலும் அறிய
Miss You Movie : ரொமாண்டிக் கதையில் கமிட்டான நடிகர் சித்தார்த்!
Miss You Movie Update : ராஜசேகர் இயக்கத்தில் சித்தார்த் நடிக்கவிருக்கும் படம் மிஸ் யூ. இந்த படத்தில் பால சரவணன், கருணாகரன், மாறன் ஆகியோர் நடிக்க உள்ளனர்
![Miss You Movie Update : ராஜசேகர் இயக்கத்தில் சித்தார்த் நடிக்கவிருக்கும் படம் மிஸ் யூ. இந்த படத்தில் பால சரவணன், கருணாகரன், மாறன் ஆகியோர் நடிக்க உள்ளனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/20/adf8d8ca55438fede9765cd5b55bd9351718868169842501_original.png?impolicy=abp_cdn&imwidth=720)
மிஸ் யூ படம்
1/5
![கடந்த ஆண்டு அருண் குமார் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தா படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு சித்தார்த் இந்தியன் 2 படத்தில் பிசியானார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/20/57fb1195ab649ca5eb718dd2b5fc644cfed33.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
கடந்த ஆண்டு அருண் குமார் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தா படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு சித்தார்த் இந்தியன் 2 படத்தில் பிசியானார்
2/5
![தற்போது ராஜசேகர் இயக்கத்தில் சித்தார்த் மிஸ் யூ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/20/5bf5b778635c22ab95ed7b7f55af68ab9c7c8.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது ராஜசேகர் இயக்கத்தில் சித்தார்த் மிஸ் யூ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
3/5
![மிஸ் யூ படத்தில் அனுபமா, பால சரவணன், கருணாகரன், மாறன், சஷ்டிக்,பொன்வண்ணன், நரேன் ஆகியோர் நடிக்க உள்ளனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/20/75b63bdc00d0c626d237648acb9bd0e79ccc5.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
மிஸ் யூ படத்தில் அனுபமா, பால சரவணன், கருணாகரன், மாறன், சஷ்டிக்,பொன்வண்ணன், நரேன் ஆகியோர் நடிக்க உள்ளனர்.
4/5
![ராஜசேகர் இதற்கு முன் கிராமத்து பின்னணி கதையை கொண்ட மாப்பிள்ளை சிங்கம், களத்தில் சந்திப்போம் ஆகிய இரண்டு படங்களை இயக்கினார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/20/ceee4ea2f404972f24fc3f0383c1f764da3a4.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ராஜசேகர் இதற்கு முன் கிராமத்து பின்னணி கதையை கொண்ட மாப்பிள்ளை சிங்கம், களத்தில் சந்திப்போம் ஆகிய இரண்டு படங்களை இயக்கினார்.
5/5
![மிஸ் யூ படம் இந்த இரண்டு படங்களில் இருந்து சற்று மாறுபட்டு, நகரத்தில் நடக்கும் ரொமான்ஸ் காமெடி படமாக இருக்கலாம் என நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/20/00e5fb8cd9c991613558873ebfe94121202db.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
மிஸ் யூ படம் இந்த இரண்டு படங்களில் இருந்து சற்று மாறுபட்டு, நகரத்தில் நடக்கும் ரொமான்ஸ் காமெடி படமாக இருக்கலாம் என நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
Published at : 20 Jun 2024 01:26 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
தமிழ்நாடு
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion