மேலும் அறிய
Sarath Babu : சினிமா முதல் சீரியல் வரை.. சரத் பாபு கடந்து வந்த பாதை!
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் சரத்பாபு உடல் நலக்குறைவால் இன்று ஹைதராபாத்தில் காலமானார்.

சரத்பாபு
1/5

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் சரத்பாபு. கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்
2/5

1977 ஆம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கிய பட்டினப்பிரவேசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சரத்பாபு
3/5

தொடர்ந்து நிழல் நிஜமாகிறது, முள்ளும் மளரும், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து ஆகிய படங்களில் நடித்துள்ளார். ராஜகுமாரி உள்ளிட்ட தமிழ் சீரியல்களிலும் நடித்துள்ளார்.
4/5

இதனிடையே 71 வயதான அவர், ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
5/5

தற்போது இவரது இறுதி சடங்கு சென்னை, தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து நடைபெற போவதாக தகவல் வெளியாகியுள்ளது
Published at : 22 May 2023 06:13 PM (IST)
Tags :
Sarath Babuமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion