மேலும் அறிய
Actor Santhanam: 'இனிமே இப்படி இல்லை..’ மீண்டும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கும் சந்தானம்..குதூகலத்தில் ரசிகர்கள்!
Actor Santhanam: "நகைச்சுவை நடிகராக இருந்த போது எவ்வித கவலையும் இல்லாமல் இருந்தேன். தற்போது கதாநாயகனாக நடிப்பதால் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார் சந்தானம்.
டிடி ரிட்டர்ன்ஸ் சந்தானம்
1/6

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி ரிட்டர்ன்ஸ் என்ற திரைப்படம் வருகிற 28ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
2/6

இது தொடர்பாக கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடிகர் சந்தானம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் திகில் படமாக வெளிவர இருக்கிறது. இது ஒரு வித்தியாசமான பேய் படம். இந்த படம் திகில் கலந்த நகைச்சுவை படம் என்பதால், ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாக அமையும். இந்த படம் வெற்றி பெற்றால் இதன் தொடர்ச்சியாக இரண்டாவது பாகம் வெளியாகும்” என்று கூறினார்.
Published at : 19 Jul 2023 05:34 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
உலகம்
பொழுதுபோக்கு





















