மேலும் அறிய
Jailer 2nd Single : ‘டைகர் கா ஹுக்கும்..’ அடுத்த அதிரடிக்கு ரெடியா இருங்க மக்களே!
Jailer 2nd Single : நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
ஜெயிலர் படத்தின் இரண்டாவது சிங்கிள்
1/6

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ஜெயிலர்
2/6

ஜெயிலர் படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், மோகன்லால், சுனில், வசந்த் ரவி, விநாயகன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
3/6

கடந்த ஜூலை 6 ஆம் தேதி ஜெயிலர் படத்தில் இருந்து முதல் பாடலாக ‘காவாலா’ பாடல் வெளியாகி பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டானது.
4/6

அதைதொடர்ந்து நேற்று ஜெயிலர் படத்தின் இரண்டாவது சிங்கிள் குறித்தான அப்டேட்டை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டரில் பதிவிட்டது
5/6

இந்த நிலையில் ஜெயிலர் படத்தில் இடம் பெற்றுள்ள ‘ஹூக்கும்’ எனும் இரண்டாவது பாடல் வரும் ஜூலை 17 ஆம் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6/6

இந்த அப்டேட் வெளியானதில் இருந்து ரஜினியின் ரசிகர்கள் இணையத்தில் இதை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
Published at : 14 Jul 2023 08:34 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement






















