மேலும் அறிய
HBD Rahman : ‘மழை துளி மண்ணில் சங்கமம்..’ நடிகர் ரகுமானுக்கு இன்று பிறந்தநாள்!
இன்று பிறந்தநாள் காணும் ரகுமானுக்கு, ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ரகுமான்
1/6

அபு தாபியில் பிறந்த ரகுமான் தனது பள்ளிப்படிப்பை தமிழ்நாட்டில் உள்ள ஊட்டியில் படிக்கும் போது, மலையாள இயக்குநர் பத்மராஜன், ‘கூடிவிடே’ படத்தில் நடிக்க வாய்ப்பளித்தார்.
2/6

முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, பிலிம் ஃபேர் விருதையும் பெற்றார். தொடர்ந்து எண்ணற்ற மலையாள படங்களில் நடித்தார்.
3/6

தெலுங்கு சினிமாவில் 1984ல் அறிமுகமான இவர், 1986ல் ‘நிலவே மலரே’படத்தில் விஜய் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவில் நடிக்க வந்த சாக்லேட் பாயான இவருக்கு, ஏராளமான ரசிகைகள் குவிந்தனர்.
4/6

சங்கமம் படத்தில், “மழை துளி மண்ணில் சங்கமம்” என்ற பாடலுக்கு இவர் ஆடிய நடனம் இன்று வரை பலரின் மனதில் பதிந்து இருக்கிறது.
5/6

ஏ.ஆர்.ரஹ்மான் மனைவியான சாய்ரா பானுவின் தங்கையை ரகுமான் மணந்துகொண்டார். சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் மதுராந்தகனாக நடித்தார்.
6/6

இன்று பிறந்தநாள் காணும் ரகுமானுக்கு, ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Published at : 23 May 2023 12:24 PM (IST)
Tags :
Rahmanமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
வேலைவாய்ப்பு
தமிழ்நாடு
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement