மேலும் அறிய
Nagarjuna - Amala wedding anniversary: 'உன் கனவுகள் நிஜமாக எனையே தருவேன் உன் வாழ்வு மண்ணில் நீள என்னுயிர் தருவேன்..` நடிகர் நாகர்ஜுனா - அமலா திருமண நாள் இன்று!
நடிகர் நாகர்ஜுனா - அமலா தம்பதி இன்று தங்களது 31 ஆவது திருமண நாளைக் கொண்டாடுகின்றனர்.
![நடிகர் நாகர்ஜுனா - அமலா தம்பதி இன்று தங்களது 31 ஆவது திருமண நாளைக் கொண்டாடுகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/11/3a49cbf64362b2b807856ba5126c94bf1686478877968501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நாகர்ஜுனா - அமலா
1/6
![தெலுங்கு சினிமாவின் புகழ் பெற்ற நடிகர்களுள் ஒருவர் நாகர்ஜுனா.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/11/11d021e926434f76d436c5ecd58fa20812d9e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தெலுங்கு சினிமாவின் புகழ் பெற்ற நடிகர்களுள் ஒருவர் நாகர்ஜுனா.
2/6
![இவர் 1992 ஆம் ஆண்டு நடிகை அமலாவை திருமணம் செய்து கொண்டார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/11/37b78ac7325782f556fc6838c9c3fbbe198b3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் 1992 ஆம் ஆண்டு நடிகை அமலாவை திருமணம் செய்து கொண்டார்.
3/6
![இவர்களது மகன் நடிகர் அகில் அக்கினேனி.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/11/7e51a1566b4ff9dc94bc264fd970bd9c6093f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர்களது மகன் நடிகர் அகில் அக்கினேனி.
4/6
![இந்நிலையில் நடிகர் நாகர்ஜுனா - அமலா தம்பதி இன்று தங்களது 31 ஆவது திருமண நாளைக் கொண்டாடுகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/11/d36793f30699088644444bebf4fe6fa3549c3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்நிலையில் நடிகர் நாகர்ஜுனா - அமலா தம்பதி இன்று தங்களது 31 ஆவது திருமண நாளைக் கொண்டாடுகின்றனர்.
5/6
![இவர்களுக்கு பல திரை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/11/e6a7ab2e58b21dbf2cef41d5277bd7b3a013e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர்களுக்கு பல திரை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
6/6
![மேலும் நாகர்ஜுனா தனது 100 ஆவது படத்திற்கு இயக்குனர் மோகன் ராஜாவுடன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/11/0c55b89dd48359f6e9bcd023a5bf53a013443.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மேலும் நாகர்ஜுனா தனது 100 ஆவது படத்திற்கு இயக்குனர் மோகன் ராஜாவுடன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 11 Jun 2023 03:53 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
வணிகம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion