மேலும் அறிய
Kavin Monicka Wedding Pics : ‘வேட்டி ஒண்ணு சேலையத்தான்… கட்டி கிட்டு சிக்கி தவிக்கிது..’ இனிதே நடந்து முடிந்த கவின் - மோனிகா திருமணம்..வைரலாகும் புகைப்படங்கள்!
Kavin Monicka Wedding Pics : கவின் - மோனிகா திருமணப் புகைப்படங்களை இங்கு காணலாம்!
![Kavin Monicka Wedding Pics : கவின் - மோனிகா திருமணப் புகைப்படங்களை இங்கு காணலாம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/20/945d46f2314180979916425ec05ce8891692514572856501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கவின் - மோனிகா திருமணம்
1/6
![சமீபத்தில் டாடா எனும் சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்து தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கிய இடம் பிடித்துள்ளவர் நடிகர் கவின்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/20/66f75a5724b8fcd1786ca2b5ec94075dbf7bf.png?impolicy=abp_cdn&imwidth=720)
சமீபத்தில் டாடா எனும் சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்து தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கிய இடம் பிடித்துள்ளவர் நடிகர் கவின்.
2/6
![சின்னத்திரையில் தொடங்கி தற்போது வெள்ளித்திரையில் வெற்றிகரமாக பயணித்து வரும் கவினின் திரைப்பயணம் அவரது ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தன் அடுத்தடுத்த படங்களை கவின் கவனமாக தேர்ந்தெடுத்து வரும் நிலையில் அடுத்ததாக, டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கத்தில், அனிருத் இசை அமைக்கும் காதல் கதையில் கவின் நடித்து வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/20/80a4dbad883770029fe7f73404b8f61bf2fc1.png?impolicy=abp_cdn&imwidth=720)
சின்னத்திரையில் தொடங்கி தற்போது வெள்ளித்திரையில் வெற்றிகரமாக பயணித்து வரும் கவினின் திரைப்பயணம் அவரது ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தன் அடுத்தடுத்த படங்களை கவின் கவனமாக தேர்ந்தெடுத்து வரும் நிலையில் அடுத்ததாக, டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கத்தில், அனிருத் இசை அமைக்கும் காதல் கதையில் கவின் நடித்து வருகிறார்.
3/6
![இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கவினுக்கு விரைவில் மோனிகா எனும் பெண்ணுடன் திருமணம் நடைபெற உள்ளதாக இணையத்தில் செய்திகள் வெளிவரத் தொடங்கின.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/20/9d1f738bd27416503809af036bcea131e8a00.png?impolicy=abp_cdn&imwidth=720)
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கவினுக்கு விரைவில் மோனிகா எனும் பெண்ணுடன் திருமணம் நடைபெற உள்ளதாக இணையத்தில் செய்திகள் வெளிவரத் தொடங்கின.
4/6
![கவின் தரப்பினரும் இந்த செய்தியை உறுதி செய்த நிலையில், மோனிகா தனியார் பள்ளி ஆசிரியை என்றும், இது காதல் திருமணம் என்றும் இரு வீட்டார் சம்மதத்துடன் (ஆகஸ்ட் 20) இன்று திருமணம் நடைபெறும் என்றும் செய்திகள் வெளியானது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/20/5d7b2c9d4c2dc9ae6eb4e23e615642bc97867.png?impolicy=abp_cdn&imwidth=720)
கவின் தரப்பினரும் இந்த செய்தியை உறுதி செய்த நிலையில், மோனிகா தனியார் பள்ளி ஆசிரியை என்றும், இது காதல் திருமணம் என்றும் இரு வீட்டார் சம்மதத்துடன் (ஆகஸ்ட் 20) இன்று திருமணம் நடைபெறும் என்றும் செய்திகள் வெளியானது.
5/6
![இந்நிலையில், இன்று காதலி மோனிகாவை கவின் கரம்பிடித்துள்ளார். சென்னையில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் சூழ இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/20/8a7286607f3a39f817588f12f7a1f4dcbbfe2.png?impolicy=abp_cdn&imwidth=720)
இந்நிலையில், இன்று காதலி மோனிகாவை கவின் கரம்பிடித்துள்ளார். சென்னையில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் சூழ இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது.
6/6
![தற்போது கவினின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி லைக்ஸ் அள்ளி வருகின்றன. ஏராளமான திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என கவின் - மோனிகா தம்பதிக்கு வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/20/3a1cabec08896b6c4ce44445857ea3fa70aad.png?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது கவினின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி லைக்ஸ் அள்ளி வருகின்றன. ஏராளமான திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என கவின் - மோனிகா தம்பதிக்கு வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.
Published at : 20 Aug 2023 12:39 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion