மேலும் அறிய

Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது நேற்று ஒரே நாளில் காலையிலும், மாலையிலும் அதிகரித்து நகைப்பிரியர்களை அதிர வைத்த நிலையில், இன்றும் சவரனுக்கு 2160 ரூபாய் உயர்ந்து நகைப்பிரியர்களை அலற வைத்துள்ளது.

தொடரும் தங்கத்தின் மீதான முதலீடு

தங்க நகைகளின் மீதான ஈர்ப்பு நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. அந்த வகையில், கடந்த 2020ஆம் ஆண்டு ஒரு சவரன் 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் 1 லட்சத்து 34 ஆயிரம் என்ற புதிய உச்சத்தை தொட்டு நகைப்பிரியர்களை அதிரவைத்தது. இந்த நிலையில் அமெரிக்கா- ஈரான் இடையே போர் காரணமாக கச்சா தங்கத்தின் விலையானது சற்று குறைய தொடங்கியது.

முதலீட்டாளர்கள் தங்கத்திற்கு பதிலாக கச்சா எண்ணெய் மீது தங்களது பார்வையை திருப்பியதால் தங்கம் விலையானது குறைய தொடங்கியது. அந்த வகையில் கடந்த 3 மாதமாக ஒரு சவரன் ஒரு லட்சத்து 5 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 10 ஆயிரம் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் தற்போது போர் ஓய்ந்திருக்கும் நிலையில் மீண்டும் தங்கம் விலை உயர தொடங்கியுள்ளது. 

ஏறி இறங்கும் தங்கம் விலை

  • ஆகஸ்ட் 3-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் உயர்ந்து 13,250 ரூபாய்க்கும், சவரனுக்கு 250 ரூபாய் அதிகரித்து 1,06,000க்கு விற்பனை
  • ஆகஸ்ட் 4-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் குறைந்து 13,200 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 1,05,600க்கு விற்பனை.
  • ஆகஸ்ட் 5 ஆம் தேதி காலையில சவரனுக்கு 1,280 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை. மாலையில் மீண்டும் உயர்ந்து 
    சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 1,07,840 ரூபாய்க்கு விற்பனை

இன்றைய தங்கம் விலை

 தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 2,240 ரூபாய் விலை உயர்ந்து அதிர்ச்சி கொடுத்த நிலையில், இன்றும் தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ளது. அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 270 ரூபாய் உயர்ந்து 13,750 ரூபாய்க்கும், சவரனுக்கு 2,160 ரூபாய் அதிகரித்து 1,10,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுகிறது.

வெள்ளி விலை என்ன.?

வெள்ளி விலையானது நேற்று கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்ந்து 240 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 5 ஆயிரம் ரூபாய் அதிகரித்து 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் உயர்ந்து 250 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 10ஆயிரம் ரூபாய் உயர்ந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
50 வருஷம் ஆனாலும் தமிழ்நாட்டின் கடனை குறைக்க முடியாது.. உண்மையை சொன்ன நிதித்துறை செயலாளர்.!!
50 வருஷம் ஆனாலும் தமிழ்நாட்டின் கடனை குறைக்க முடியாது.. உண்மையை சொன்ன நிதித்துறை செயலாளர்.!!
TN Budget 2026: த.வெ.க. பட்ஜெட் 2026: அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டிய பிளஸ் & மைனஸ்!
TN Budget 2026: த.வெ.க. பட்ஜெட் 2026: அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டிய பிளஸ் & மைனஸ்!
Gold Rate Today Aug.5th: அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Ather Konarc Electric Scooter: 120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
Embed widget