மேலும் அறிய

Dhanush : துள்ளுவதோ இளமை முதல் ராயன் வரை.. தனுஷ் கடந்து வந்த பாதை!

Dhanush : படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து ராயன் படத்தை சூப்பராக இயக்கியுள்ளார் தனுஷ்.

ராயன் தனுஷ்

1/6
கஸ்தூரி ராஜாவின் இளைய மகனான வெங்கடேஷ் பாபுவிற்கு, அண்ணன் செல்வராகவனின் துள்ளுவதோ இளமை படம் தனுஷ் என்ற அடையாளத்தை கொடுத்தது.

2/6
தனது முதல் படத்தில் பல விமர்சனங்களை எதிர்கொண்டு, அடுத்தடுத்த படங்களில் அடுத்தக்கட்ட நடிப்பை வெளிப்படுத்தினார்.இப்படியாக புதுப்பேட்டை, பொல்லாதவன், யாரடி நீ மோகினி, ஆடுகளம், மயக்கம் என்ன, 3, மரியான் என வரிசையாக பல படங்களில் நடித்து வந்தார்.

3/6
இதற்கு இடையில் சோனம் கபூருடன் இணைந்து ராஞ்சனா எனும் ஹிந்தி படத்தில் கிடைத்த வாய்ப்பையும் பயன்படுத்திக்கொண்டார்.தனுஷின் 25 படமாக வேலையில்லா பட்டதாரி அமைந்தது. அதன் பிறகு வட சென்னை, அசுரன், திருசிற்றம்பலம், கேப்டன் மில்லர் என விதவிதமான கதை களம் கொண்ட படத்தில் நடித்து மனதில் பதியும் கதாபாத்திரங்களில் நடித்தார்.

4/6
நடிப்பதுடன் நிறுத்திக்கொள்ளாமல் பாடகராகவும், தயாரிப்பாளராகவும் மின்னிவருகிறார் தனுஷ். ஹாலிவுட்டிலும் இவருக்கான அழைப்பு வந்தது. உலகமே கொண்டாடும் புகழ்பெற்ற நடிகர்களுடன் தி கிரே மேன் என்ற படத்தில் நடித்தார்.

5/6
தற்போது அவரின் 50வது படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். படம் இன்று   (26.7.24) வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. பா. பாண்டி படத்திற்கு பிறகு ராயனை இயக்கி, தரமான படைப்பாளர் என்று நிரூபித்துவிட்டார். நிலவுக்கு என்னடி என் மேல் கோபம் படத்தை இயக்கி வருகிறார்.

6/6
அத்துடன் குபேரா, தேரே இஷ்க் மே, இளையராஜாவின் பயோபிக்கில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் தனுஷ்.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை

மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்

பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு

சம்பளத்தை விட கதைதான் முக்கியம்... இத்தனை படங்களுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காத ஜி.வி. பிரகாஷ்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?

குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?

Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்

Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
Mahindra BE 6 New Upgrades: 3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?

US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Embed widget