மேலும் அறிய
Aneethi Review : முதலாளிகளுக்கு ஒரு நீதி.. எளிய மக்களுக்கு ஒரு நீதி..அநீதி படத்தின் குட்டி விமர்சனம் இங்கே!
இயக்குநர் வசந்தபாலனின் அடுத்தப்படைப்பாக ‘அநீதி’ படம் வெளியாகியுள்ளது. இப்படத்தின் விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்.
அநீதி படத்தின் விமர்சனம்
1/6

வெயில், அங்காடித்தெரு என எளிய மனிதர்களின் கதைகளை இயக்கி கவனம் பெற்ற இயக்குநர் வசந்தபாலன் மீண்டும் ஒரு எளிய மனிதரின் கதையை கையில் எடுத்துள்ளார்.
2/6

சாக்லேட்டை கண்டாலே கடுப்பாகும் அர்ஜூன் தாஸ் ஒருவித மனநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். உணவு டெலிவரி பாயாக வரும் அவருக்கு துஷாரா விஜயனுடன் காதல் உண்டாகிறது.
Published at : 21 Jul 2023 12:25 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு





















