மேலும் அறிய

Watch Video: நடுவானில் பற்றிய தீ.. திடீரென எரிந்த ஏர் பலூன்... விபரீத முடிவு எடுத்த பயணிகள்...! வைரல் வீடியோ..

மெக்சிகோவில் வானில் பறந்து கொண்டிருந்த ஹாட் ஏர் பலூனில் திடீரென தீ பற்றி எரிந்ததால் அதில் இருந்த பயணிகள் விபரீத முடிவு எடுத்துள்ளனர்.

Watch Video : மெக்சிகோவில் வானில் பறந்து கொண்டிருந்த ஹாட் ஏர் பலூனில் திடீரென தீ பற்றி எரிந்ததால் அதில் இருந்த பயணிகள் விபரீத முடிவு எடுத்துள்ளனர். 

பற்றி எரிந்த ஏர் பலூன்:

உலககெங்கிலும் ஹாட் ஏர் பலூனில் பயணம் செய்வது என்பது ஒரு பொழுதுபோக்காக மாறியுள்ளது. இதில் பயணம் செய்ய ஒவ்வொருவரும் ஆர்வமாக இருப்பார்கள். ஆனால் இதில் உரிய பாதுகாப்பு இல்லையென்றால் சில அசபாவித சம்பவங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. அந்தவகையில் தற்போது மெக்சிகோவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

மெக்சிகோ நகரத்தில் இருந்து வடகிழக்கே சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தியோதிஹுவாகனில் பயண ஏர்பாட்டாளர்கள் ஹாட் ஏர் பலூன் சேவைகளை வழங்குகிறார்கள். தியோதிஹுவாகன் தொல்பொருள் தளத்தில் ஹாட் ஏர் பலூன் பறந்து கொண்டிருந்தது. அந்த ஏர் பலூனில் 2 பேர் பயணித்து கொண்டிருந்தனர். இந்நிலையில், ஏர் பலூன் மேலே கிளம்பியபோது, சிறிது நேரத்திலேயே தீ பிடிக்கத் தொடங்கியது. இதனால் அதில் இருந்தவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் பதட்டமாக இருந்தனர். 

உயிரிழப்பு:

ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் பதற்றத்தில் இருந்த இரு பயணிகள் கிழே குதிக்க முடிவு செய்தனர். பின்னர், ஏர் பலூனில் தீ முழுமையாக பரவ தொடங்கியதால் உடனே இரு பயணிகளும் கீழே குதித்தனர். இதனால் பயணிகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தது 39 வயது பெண் மற்றும் 50 வயது ஆண் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. 

மேலும், அதில் இருந்த இளைஞரும் கீழே குதித்ததில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், நடுவானில் திடீரென தீப்பிடித்த ஹாட் ஏர் பலூன் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  இதனை அடுத்து, ஹாட் ஏர் பலூனில் திடீரென தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் பற்றி இதுவரை கண்டறியப்படவில்லை. மேலும், இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மேலும் படிக்க

இந்தூர் கோயில் விபத்து: மீட்புப் பணியின்போது நிகழ்ந்த சோகம்; அதிர்ச்சி வீடியோ

கல்வி சான்றிதழ் விவகாரம்.. பிரதமர் மோடியை கலாய்த்து சுப்பிரமணியம் சுவாமி ட்வீட்..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget