மேலும் அறிய

கர்ப்பமானதே தெரியாது... வயிறு வலித்தது.. கழிவறையில் குழந்தை பெற்ற கல்லூரி மாணவி.!

இங்கிலாந்தில் உள்ள  சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தில்  வரலாறு மற்றும் அரசியல் பாடப்பிரிவில் ஜெஸ் டேவிஸ் என்ற 20 வயது மாணவி ஒருவர் பயின்று வந்தார்.

இங்கிலாந்தில் 20 வயது கல்லூரி மாணவி கழிவறையில் குழந்தைப் பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இங்கிலாந்தில் உள்ள  சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தில்  வரலாறு மற்றும் அரசியல் பாடப்பிரிவில் ஜெஸ் டேவிஸ் என்ற 20 வயது மாணவி ஒருவர் பயின்று வந்தார். இவருக்கு கடந்த ஜூன் 11 ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த போது கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனை டேவிஸ் மாதவிடாயின் ஆரம்பம் என கருதி கண்டு கொள்ளாமல் விட்டுள்ளார். 

ஆனால் வலியின் தீவிரதத்தால் அவரால் எழுந்து நடக்கவோ, படுக்கையில் படுக்கவோ கூட முடியாமல் போனது. இதனிடையே மறுநாள் ஜூன் 12 ஆம் தேதி தனக்கு பிறந்தநாள் என்பதால் குளித்துவிட்டு இரவு விருந்துக்கு செல்ல தயாராகியுள்ளார். நிலைமை மோசமாக டேவிஸூக்கு கழிவறைக்கு செல்ல வேண்டும் என தோன்றியுள்ளது. 

உடனடியாக கஷ்டப்பட்டு கழிவறைக்கு சென்ற அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டேவிஸ் எந்த நேரத்திலும் நான் குழந்தை பெற்றெடுப்பேன் என நினைக்கவில்லை என்றும், குழந்தை வெளியே வந்ததும் அது என்னவென்று அறிவதற்கும், குழந்தை அழுவதற்கும் நேரம் சரியாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். குழந்தை பிறந்தது நிஜமான சம்பவம் என்று உணரவே நிறைய நேரம் ஆனது எனவும் டேவிஸ் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் தனக்கு  வெளிப்படையான கர்ப்ப அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும், மாதவிடாய் சுழற்சி எப்பொழுதும் ஒழுங்கற்றதாக இருந்தாகவும்  அவர் கூறியுள்ளார். உடனடியாக சக நண்பரான லிவ் கிங்கை போனில் வரவழைத்தார்.  ஆனால் பிறந்தநாள் விருந்துக்கு வராமல் இருப்பதற்கு டேவிஸ் இப்படி கூறுவதாக நினைத்த லிவ் கிங், பிறந்த குழந்தையின் புகைப்படத்தை பார்த்தவுடன் தான் நிலைமையை உணர்ந்துள்ளார். 

உடனடியாக ஆம்புலன்ஸை அழைக்குமாறு டேவிஸிடம் தெரிவித்துள்ளார். அதன்பிறகு ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். 3 கிலோ எடைக் கொண்ட அந்த ஆண் குழந்தை இன்குபேட்டரில் வைக்கப்பட்டது.  35 வாரங்களில் டேவிஸ் குழந்தை பெற்றதாக தெரிவித்துள்ள மருத்துவர்கள் இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். சமீப காலமாக உலகளவில் இளம் வயதில் குழந்தை பெற்றெடுக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
Aadhav Arjuna :  “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
Aadhav Arjuna : “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Atlee: கூப்பிட்டு அசிங்கப்படுத்திய Bollywood.. விஜய் ஸ்டைலில் குட்டிக்கதை.. அட்லீ  நெத்தியடி பதில்!Erode Bypoll : ஈரோடு இடைத்தேர்தல்! முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! குளிர்காயும் அதிமுக”நான் GOVT ஸ்கூல் தான்” வம்பிழுத்த நிர்மலா! வச்சு செய்த கார்கேபிச்சை போட்டால் சிறையா? பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு! எச்சரிக்கும் கலெக்டர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
Aadhav Arjuna :  “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
Aadhav Arjuna : “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
அரசுக்கும் அமைச்சருக்கும் அவப்பெயர்... பகீர் குண்டை போட்ட மேயரால் அதிகாரிகள் அதிர்ச்சி
அரசுக்கும் அமைச்சருக்கும் அவப்பெயர்... பகீர் குண்டை போட்ட மேயரால் அதிகாரிகள் அதிர்ச்சி
SBI Clerk Recruitment: மிஸ் பண்ணிடாதீங்க; எஸ்பிஐ வங்கி வேலை; 13,735 பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
மிஸ் பண்ணிடாதீங்க; எஸ்பிஐ வங்கி வேலை; 13,735 பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
“பெரம்பலூரும் செந்தில்பாலாஜி கண்ட்ரோலா?” பொறுப்பு அமைச்சர் சி.சங்கர் படத்தை போடாத அருண் நேரு..!
“பெரம்பலூரும் செந்தில்பாலாஜி கண்ட்ரோலா?” பொறுப்பு அமைச்சர் சி.சங்கர் படத்தை போடாத அருண் நேரு..!
One Nation One Election : ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா! கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மக்களவையில் தாக்கல்..
One Nation One Election : ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா! கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மக்களவையில் தாக்கல்..
Embed widget