மேலும் அறிய

லியோ திரைப்படம் விவகாரம்..முக்கிய அறிவிப்பை வெளியிட்ட விழுப்புரம் ஆட்சியர்

விழுப்புரம் மாவட்டத்தில் லியோ திரைப்படத்திற்கு கூடுதல் கட்டணங்கள் வசூலித்தால் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் அறிவிப்பு.

விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் ”லியோ திரைப்படத்திற்கு கூடுதலாக ஒரு சிறப்புக்காட்சி 19.10.2023 முதல் 24.10.2023 வரை (ஒருநாளைக்கு அதிகப்பட்சம் 5 காட்சிகள்) நடத்திட தமிழ்நாடு அரசு ஆணையிடப்பட்டுள்ளது.

எனவே, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் ”லியோ” திரைப்படத்திற்கான ஒரு சிறப்புக்காட்சியை 19.10.2023 முதல் 24.10.2023 வரை (அதாவது ஒருநாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள்) தொடக்ககாட்சி 09.00 மு.ப மணிக்கும் கடைசி காட்சியாக 01.30 மு.ப. மணியளவில் முடிவடையும் வகையில் திரையிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திரையரங்கங்களில் நிர்ணயிக்கப்பட்டுள்ள நுழைவு கட்டணங்களை விட கூடுதலாக வசூலிக்கப்படுவதை கண்காணித்திடவும், அவ்வாறு கூடுதலாக கட்டணங்கள் வசூலிக்கப்பட்டால் தமிழ்நாடு சினிமா (ஒழுங்குமுறை) விதிகள், 1957 விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ள கீழ்கண்டவாறு கோட்ட அளவிலான கண்காணிப்புக்குழு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கீழ்கண்டகை பேசி எண்ணிற்கு புகார்அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. புகாரைபெற்று தமிழ்நாடு சினிமா (ஒழுங்குமுறை) விதிகள், 1957 விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

லியோ திரைப்படம் விவகாரம்..முக்கிய அறிவிப்பை வெளியிட்ட  விழுப்புரம் ஆட்சியர்

தமிழ்நாடு சினிமா (ஒழுங்குமுறை) விதிகள், 1957 விதிகளின்படி 14A படிவம் ”சி” உரிமத்தினை நிபந்தனையின் படி புதிய திரைப்படம் வெளியிடும் நிகழ்ச்சியின் போது, முறையான போக்குவரத்து மற்றும் பார்க்கிங் ஏற்பாடுகளை உறுதி செய்து கொள்ளவேண்டும் என்றும், மேலும் அதிக பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுவதைதடுத்தல் மற்றும் விதிமீறல்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பின்வரும் நிபந்தனைகள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  1. திரையரங்குகளில் கூடுதல் காட்சி நடத்தப்படும் நேர்வில் சுகாதாரகுறைபாடுகள் மற்றும் கூட்டநெரிசல் ஏதும் ஏற்படா வண்ணம் பார்த்துக்கொள்ளவேண்டும்.
  2. திரைப்படம் காண்போரின் போக்குவரத்து உள்வருதல் வெளியேறுதல் வாகனம் நிறுத்துதல் மற்றும் இயக்குதல் பாதிக்கப்படாத வகையிலும், காவல்துறையினரின் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு பெறுவதற்குதக்க ஏற்பாடுகள் செய்துகொள்ள வேண்டும்.
  3. மக்கள் மற்றும் பார்வையாளர்கள் சிரமமின்றி உள்ளே வரவும், சிரமமின்றி வெளியேறவும், இருக்கைகள் மற்றும் திரையரங்க வளாகத்தினை சுத்தமாக வைத்துகொள்ள வேண்டும்.
  4. திரையரங்குகளை சுகாதாரமாக பராமரிக்கபோதுமான கால இடைவெளியுடன், உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் சிறப்பு காட்சி நடத்தப்படவேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்தல் இயங்கிவரும் திரையரங்குகளின் உரிமையாளர்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை தவறாமல் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. விதிமீறல்களில் ஈடுபடக்கூடாது என்றும், விதிமீறல்கள் காணப்படின் தமிழ்நாடு சினிமா (ஒழுங்குமுறை) சட்டம், 1955, தமிழ்நாடு சினிமா (ஒழுங்குமுறை) விதிகள், 1957-இன்படி தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
Flyover : கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
மக்களே ரெடியா? நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு! என்ன ஸ்பெஷல்? என்ன செய்ய வேண்டும்?
மக்களே ரெடியா? நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு! என்ன ஸ்பெஷல்? என்ன செய்ய வேண்டும்?
Champions Trophy 2025: கில் vs ஜெய்ஸ்வால்! ரோகித்துடன் களமிறங்க போவது யார்? சாம்பியன்ஸ் டிராபி 2025
Champions Trophy 2025: கில் vs ஜெய்ஸ்வால்! ரோகித்துடன் களமிறங்க போவது யார்? சாம்பியன்ஸ் டிராபி 2025
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2Anita Anand | அடுத்த கனடா பிரதமர் யார்? ரேஸில் தமிழ் பெண்! யார் இந்த அனிதா ஆனந்த்? | Canada“இது கூட தெரியாதா விஜய்” கலாய்க்கும் திமுகவினர்திருப்பி அடிக்கும் தவெகவினர்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
Flyover : கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
மக்களே ரெடியா? நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு! என்ன ஸ்பெஷல்? என்ன செய்ய வேண்டும்?
மக்களே ரெடியா? நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு! என்ன ஸ்பெஷல்? என்ன செய்ய வேண்டும்?
Champions Trophy 2025: கில் vs ஜெய்ஸ்வால்! ரோகித்துடன் களமிறங்க போவது யார்? சாம்பியன்ஸ் டிராபி 2025
Champions Trophy 2025: கில் vs ஜெய்ஸ்வால்! ரோகித்துடன் களமிறங்க போவது யார்? சாம்பியன்ஸ் டிராபி 2025
ISRO Chairman: தமிழ்நாடே பெருமிதம் - இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம், யார் இவர்?
ISRO Chairman: தமிழ்நாடே பெருமிதம் - இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம், யார் இவர்?
முடிஞ்சிப்போன கதை! இப்போ ஏன்? - உதயநிதி அரசியல் குறித்த கேள்விக்கு மனைவி கிருத்திகா கொடுத்த பதில்
முடிஞ்சிப்போன கதை! இப்போ ஏன்? - உதயநிதி அரசியல் குறித்த கேள்விக்கு மனைவி கிருத்திகா கொடுத்த பதில்
Erode East By Election: அதிர்ச்சியில் தமிழக அரசியல் கட்சிகள் - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், வேட்புமனு தாக்கலில் சிக்கல்?
Erode East By Election: அதிர்ச்சியில் தமிழக அரசியல் கட்சிகள் - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், வேட்புமனு தாக்கலில் சிக்கல்?
Pranab Mukherjee: மன்மோகன் சிங்கிற்காக போராடிய காங்கிரஸ், பிரணாப் முகர்ஜிக்காக களமிறங்கிய பாஜக, வெளியான அறிவிப்பு
Pranab Mukherjee: மன்மோகன் சிங்கிற்காக போராடிய காங்கிரஸ், பிரணாப் முகர்ஜிக்காக களமிறங்கிய பாஜக, வெளியான அறிவிப்பு
Embed widget