Tamilnadu Roundup: பரந்தூர் பறந்த விஜய்! 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - தமிழ்நாட்டில் 10 மணி வரை
Tamilnadu Roundup 20th Jan 2025: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடும் மக்களுடன் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சந்திப்பு
குடியரசு தின கொண்டாட்ட முன்னேற்பாடு; சென்னை காமராஜர் சாலையில் அணிவகுப்பு ஒத்திகை
முடிந்தது பொங்கல் விடுமுறை; சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்
தஞ்சையில் கனமழையால் நெற்பயிர்கள் சேதம்; நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
தஞ்சை, கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
சேலத்தில் பெண் எஸ்.ஐ. உள்பட 10 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்
திருவள்ளூரில் வெளுத்து வாங்கிய கனமழை; மழைநீரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதம்
நெல்லையில் மாமனார், மாமியாரை கொலை செய்த மருமகன் - கைது செய்த போலீஸ்
ஜுன் மாதம் தூத்துக்குடியில் உற்பத்தியை தொடங்குகிறது வின்பாஸ்ட் நிறுவனம்
கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி; குற்றாலத்தில் குளிக்க தொடர்ந்து தடை
சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு அமல்; 30ந் தேதி நள்ளிரவு வரை தொடரும் என அறிவிப்பு
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு
மங்களூரில் தொடங்கியது காத்தாடி திருவிழா; 10 நாடுகளைச் சேர்ந்த 22 சர்வதேச வீரர்கள் பங்கேற்பு
ஆந்திராவில் ஃப்ளமிங்கோ பறவை திருவிழா கோலாகல தொடக்கம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

