மேலும் அறிய

போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்

பழவந்தாங்கலில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதற்கு முக்கிய காரணமே அங்கு இருக்கும் மதுபானக் கடை என்று மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அதிகளவில் நடப்பதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருகிறது. இந்த நிலையில் பழவந்தாங்கலில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரம் மககள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை:

சென்னை எழும்பூரில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியை முடித்து வீட்டிற்குத் திரும்பிய பெண் காவலரின் செயினை பறித்தது மட்டுமின்றி அவருக்கு பாலியல் தாெல்லை அளிக்கவும் அந்த நபர் முயற்சித்துள்ளார். இதையடுத்து, பெண் காவலரின் அதிர்ச்சிக்குரல் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து அந்த பெண் காவலரை மீட்டனர். மேலும், செயினை பறித்து பாலியல் தொல்லை அளித்தவருக்கு தர்ம அடி கொடுத்தனர். 

இந்த நிலையில், இந்த விவகாரத்திற்கு முக்கிய காரணம் பழவந்தாங்கல் ரயில்நிலையம் அருகில் உள்ள மதுபானக் கடையே காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அப்பகுதி மக்கள் இதுதொடர்பாக கூறியதாவது, 

ஒயின்ஷாப்:

இந்த மாதிரி அடிக்கடி சம்பவங்கள் நடக்கிறது. செயின் பறிப்பு, பெண்களுக்கு தொல்லை அடிக்கடி நடக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இந்த மதுபானக்கடை. இந்த மதுபானக்கடையை வேறு இடத்தில் வைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும். இந்த பழவந்தங்கால், நங்கநல்லூர் மக்கள் உங்களை கோடான கோடி கும்பிடுவோம். 

பழவந்தாங்கல் ரயில் நிலையத்தின் இரண்டு பக்கமும் உட்கார்ந்து கொள்கிறார்கள். குடித்துவிட்டு மதுபாட்டில்களை அங்கேயே வைத்து விடுகிறார்கள். அந்த படிகளில் பயணிகள் ஏறவும் முடியாது. இறங்கவும் முடியாது. காவல்துறையினர் இல்லாவிட்டால் அந்த இடத்தில் அமைதியாக இருக்கிறார்கள். அப்படி மாற்றினால் பழவந்தாங்கல், நங்கநல்லூர் மக்கள் நிம்மதி அடைவார்கள். பெண்கள் மாலை நேரத்தில் இந்த சாலையில் நடக்க இயலவில்லை. இதனால், பெண்கள் அச்சத்தில் இறங்கி நடந்து போகிறார்கள். 

இவ்வாறு அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். 

மக்கள் அதிர்ச்சி:

தமிழ்நாட்டில் தொடர்ந்து பல இடங்களில் இதுபோன்று பாலியல் வன்கொடுமைகள், பாலியல் தொல்லைகள் அரங்கேறி வரும் சூழலில், தமிழக காவல்துறையைச் சேர்ந்த பெண் காவலருக்கே பாலியல் தொல்லை அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை மக்களுக்கு ஏற்படு்த்தியுள்ளது. பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த சத்யபாலு என்ற நபரை போலீசார் கைது செய்தனர். 

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பல்கலைக்கழக வளாகத்தின் உள்ளேயே பாலியல் வன்கொடுமை அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இசிஆர் சாலையில் பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் இருந்த இளைஞர்கள் துரத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு பல இடங்களிலும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வருவது தமிழக அரசுக்கு பெரும் நெருக்கடியையும் பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget