Tamilnadu Roundup: களைகட்டிய பொங்கல்! அனல்பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் திருநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் மக்கள் பொங்கல் சமைத்து வீடுகளில் கொண்டாட்டம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்களது வீடுகளை கரும்புகளாலும், வாழை இலை மற்றும் மஞ்சள் தோரணங்களால் கட்டி அலங்காரம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடந்து வருகிறது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆயிரக்கணக்கான காளைகள் பங்கேற்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து
பொங்கல் நாளில் நடப்பதாக இருந்த யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு
சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் சொத்துக்களை வாரிசுளகளை பறிமுதல் செய்ய முடியாது
சபரிமலையில் மகரஜோதியை காண லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
பொங்கலுக்கு அரசுப் பேருந்துகள் மூலமாக 7.59 லட்சம் பேர் பயணம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய வீதிகள்; ஆர்வத்துடன் பொருட்கள் வாங்கும் மக்கள்
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி போட்டி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

