மேலும் அறிய
Pongal gift: மகிழ்ச்சியில் மக்கள்.. இன்று முதல் பொங்கல் பரிசு.. முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்ட வெளியிட்ட தமிழ்நாடு அரசு..!
பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று முதல் வழங்கப்படுவதை முன்னிட்டு முக்கிய அறிவுரைகள் வெளியிடப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு - தமிழ்நாடு அரசு
பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று முதல் வழங்கப்படுவதை முன்னிட்டு முக்கிய அறிவுரைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், பொங்கல் தொகுப்பில் ஏற்கனவே இருப்பில் உள்ள பச்சரிசியை விநியோக்க கூடாது என்றும், இரண்டு ரூ.500 தாள்கள் மட்டுமே வழங்க வேண்டும், சில்லறை மாற்றி தரக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரேஷன் கடைகளை வழங்கப்படும் அரசின் தரத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion