மேலும் அறிய

Gayathri Raguramm: “பிரதமர் மோடிதான் எனது ஒரே தலைவர்” - கட்சி பொறுப்பு பறிபோன பின் காயத்ரி ரகுராம் ட்வீட்

முன்னதாக, தமிழ்நாடு பாஜக கட்சியின் கலை மற்றும் கலாச்சார பிரிவில் காயத்ரி ரகுராம் பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் பாஜக மாநில நிர்வாகிகள் புதிய பட்டியலை அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டார். அதில், மாநில துணை தலைவராக இருந்த நயினார் நாகேந்திரனுக்கு சட்டமன்ற குழு தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கட்சி பொறுப்பு பறிபோன பின் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட்டை பதிவிட்டிருக்கிறார். அதில், ”எனது ஒரே தலைவர் பிதாமகன் மதிப்பிற்குரிய பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி” என குறிப்பிட்டிருக்கிறார். 

முன்னதாக, தமிழ்நாடு பாஜக கட்சியின் கலை மற்றும் கலாச்சார பிரிவில் பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை பாஜக தமிழ்நாடு ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், “மாநில நிர்வாகிகள் பட்டியல் - 2022.  தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள், மாநில அணிகள், பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் மாவட்ட பார்வையாளர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். தங்களுடைய பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்... பணி சிறக்க வாழ்த்துக்கள்.” என அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். அதனை அடுத்து, பட்டியல் வெளியிடப்பட்டது.

மாநில நிர்வாகிகள் பட்டியல் - 2022

சட்டமன்ற குழு தலைவர்

1. திரு. நயினார் நகேந்திரன் MLA

திருநெல்வேலி

மாநில நுணை தலைவர்கள்

1. திரு. M. சக்கரவர்த்தி - மத்திய சென்னை மேற்கு

2. திரு.V.P.துரைசாமி Ex- MP - நாமக்கல்

3. திரு. Dr.K.P.இராமலிங்கம் Ex.MP - நாமக்கல்

4. திரு. K.S. நரேந்திரன் - கிருஷ்ணகிரி மேற்கு

5. திரு. சுரு நாகராஜன் - சென்னை கிழக்கு

6. திருமதி.ம. சசிகலாபுஷ்பா Ex.MP - தூத்துக்குடி தெற்கு

7. திரு. Prof.P. கனகசபாபதி - கோயம்புத்தூர் வடக்கு

8. திரு.நாராயணன் திருப்பதி - தென் சென்னை

9. திரு டால்பின் ஸ்ரீதர் - தென் சென்னை

10. திரு. A.G. சம்பதி Ex.MLA - விழுப்புரம்

11. திரு.R.C பால் கனகராஜ் - மத்திய சென்னை கிழக்கு


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Embed widget