மேலும் அறிய
இரும்பு நடைபாதையை ஆட்டய போட்டு மூட்டை கட்டும் திருடர்கள் - சிசிடிவி வீடியோ
இதையெல்லாம திருடுவங்க!! மதுரையில் இரும்பு நடைபாதையை திருடும் கும்பலின் ட்ரெண்டாகும் சி.சி.டி.வி., வீடியோ

இரும்பு கேட்
மதுரை மாநகர் பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ளது. கட்ரா பாளையம் பகுதி் இங்கு முழுவதும் காலணி விற்பனை (செருப்பு) கடைகள் முழுவதுமாக காணப்படும். இதனிடையே ஆங்காங்கே சில குடியிருப்புகளும் இருந்து வருவதால் எப்போதும் மக்கள் நடமாட்டம் இருந்துகொண்டே இருக்கும்.
#madurai | இதையெல்லாம் திருடுவீங்க, நடைபாதையை திருடும் கும்பலின் ட்ரெண்டாகும் சிசிடிவி வீடியோ
— arunchinna (@arunreporter92) December 26, 2022
மதுரை கட்ராபாளையம் பகுதியில் கடைக்கு நடந்து செல்வதற்காக வைக்கப்பட்டிருக்கின்ற இரும்பு நடைபாதை ஒன்றை ட்ரை சைக்கிளில் வந்த இருவர் திருடிச் செல்கின்றனர். இந்த வீடியோ வெளியாகி உள்ளது. pic.twitter.com/NPTo6MpAhf
இந்தநிலையில் கடந்த 25ஆம் தேதி நள்ளிரவில் கடை ஒன்றின் முன்பாக வாடிக்கையாளர்கள் கடைக்கு நடந்து செல்வதற்காக வைக்கப்பட்டிருக்கின்ற இரும்பு நடைபாதை ஒன்றை ட்ரை சைக்கிளில் வந்த இருவர் தூக்கி ட்ரை சைக்கிள் போட்டுவிட்டு அதனை துணியால் மூடி எடுத்து செல்கின்றனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - தாசில்தாரை தாக்கிய வழக்கு: மு.க. அழகிரி உள்ளிட்ட 20 பேர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்
மேலும் செய்திகள் படிக்க - சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு ; ஆய்வாளர் பணியில் இருந்தார் என நீதிமன்றத்தில் காவலர் ரேவதி சாட்சியம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள சமூக வலைதளவாசிகள் இதையெல்லாமா திருடுவங்கனு என கேள்வி எழுப்பி பதிவிட்டு வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement






















