மேலும் அறிய

மதுரையில் மகளிர் தின கொண்டாட்டம்: மாணவிகளுக்கான பிரம்மாண்ட விளையாட்டுப் போட்டிகள் - முழு விவரம் !

13 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் 13 வயது முதல் 18 வயதிற்கு உள்ளவர்கள் 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் என மூன்று விதமாக 100 மீட்டர் 200 மீட்டர் 400 மீட்டர் என ஓட்டப்பந்தயம் நடைபெற இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மாபெரும் பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் மதுரையில் நடைபெற உள்ளது, என்றும் இதில் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரி மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொள்ளவுள்ளனர் என்றும் மை பாரத் மாநில இயக்குனர் துரை செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெறும் மகளிர் தின சிறப்பு கொண்டாட்டம்
 
மதுரை மாவட்டம் மை பாரத் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் கேலோ இந்தியா அஷ்மிதா மற்றும் மதுரை மாவட்ட விளையாட்டு அலுவலகம் ஆகியவை இணைந்து மதுரையில் நடைபெறும் மகளிர் தின சிறப்பு கொண்டாட்டம் குறித்து செய்தியாளர் சந்திப்பு மதுரை ரேஸ்கோர்ஸ் மைதான அரங்கில் நடத்தப்பட்டது. அதில், வருகின்ற மார்ச் 8 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் மதுரை மாவட்ட ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது என்றும், இதில் 13 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் 13 வயது முதல் 18 வயதிற்கு உள்ளவர்கள் 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் என மூன்று விதமாக 100 மீட்டர் 200 மீட்டர் 400 மீட்டர் என ஓட்டப்பந்தயம் நடைபெற இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.
 
கேலோ இந்தியாவின் ஹாக்கி ஒருங்கிணைப்பாளர்
 
இது குறித்து, மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் மாவட்ட கல்வி அலுவலர் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றும், இதே போன்று கல்லூரி இணை இயக்குனர் மூலம் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. மை பாரத் மாநில இயக்குனர் துரை செந்தில்குமார், திட்ட ஒருங்கிணைப்பாளர் எம் மீனாட்சி, மாவட்ட விளையாட்டு அலுவலர் எம் ராஜா மற்றும் கேலோ இந்தியாவின் ஹாக்கி ஒருங்கிணைப்பாளர் ராம்தாஸ் மத்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் பிரதிநிதி விஷ்ணுகாந்த்  ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB: ஆர்சிபி ரசிகர்கள் மறக்கவே மறக்காத 2 நோ பால்! எப்போ நினைத்தாலும் இனிக்கும்!
RCB: ஆர்சிபி ரசிகர்கள் மறக்கவே மறக்காத 2 நோ பால்! எப்போ நினைத்தாலும் இனிக்கும்!
Ravichandran Ashwin:
Ravichandran Ashwin: "CSK-வில் எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது!" மனம் திறந்து பேசிய அஸ்வின்: ஓய்வு முடிவின் பின்னணி என்ன?
Aadhav Arjuna: விஜய் பரப்புரை ரத்துக்கு சென்னை போலீஸ் கமிஷனர்தான் காரணமா? ஆதவ் அர்ஜுனா அடுக்கிய குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: விஜய் பரப்புரை ரத்துக்கு சென்னை போலீஸ் கமிஷனர்தான் காரணமா? ஆதவ் அர்ஜுனா அடுக்கிய குற்றச்சாட்டு!
Sanju Samson: புடிக்கலன்னா கெளம்புங்க, டீமையும், பேரையும் கெடுக்காதிங்க சஞ்சு - பதவிக்காக CSK-வில் கலகமா?
Sanju Samson: புடிக்கலன்னா கெளம்புங்க, டீமையும், பேரையும் கெடுக்காதிங்க சஞ்சு - பதவிக்காக CSK-வில் கலகமா?
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: கடைசி நேரத்தில் வேட்பாளர்களை மாற்றிய விஜய் .. எந்தெந்த தொகுதி தெரியுமா?
TVK Vijay: கடைசி நேரத்தில் வேட்பாளர்களை மாற்றிய விஜய் .. எந்தெந்த தொகுதி தெரியுமா?
Opinion Poll 2026: ஆட்சியைப் பிடிக்கும் அதிமுக; கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் யார் யார்? பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்!
Opinion Poll 2026: ஆட்சியைப் பிடிக்கும் அதிமுக; கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் யார் யார்? பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்!
திறந்து 1 ஆண்டுகளே ஆன நிலையில் விரிசல்! சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பாலம் மூடல்,,,வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
திறந்து 1 ஆண்டுகளே ஆன நிலையில் விரிசல்! சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பாலம் மூடல்,,,வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
Sathankulam Case: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
’’கே.வி. பள்ளிகளில் தமிழ் இல்லையா? திமுகவுக்கு ஏன் இந்த வேல?’’ ஆதாரங்களை அடுக்கிய அண்ணாமலை
’’கே.வி. பள்ளிகளில் தமிழ் இல்லையா? திமுகவுக்கு ஏன் இந்த வேல?’’ ஆதாரங்களை அடுக்கிய அண்ணாமலை
Rain Alert: சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு- எப்போ வரை? சர்ப்ரைஸ் செய்த வானிலை மையம்
Rain Alert: சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு- எப்போ வரை? சர்ப்ரைஸ் செய்த வானிலை மையம்
Seeman:
Seeman: "சீமான் - பாலா நட்பு அனைவருக்கும் பாடம்" மேடையிலே நெகிழ்ந்த சிங்கம்புலி!
TN Election 2026: ஓரங்கட்டப்பட்ட பிராமின்கள் - ஒருவருக்கு கூட சீட் தராத BJP, ADMK, DMK - 35 ஆண்டுகளில் முதல்முறை
TN Election 2026: ஓரங்கட்டப்பட்ட பிராமின்கள் - ஒருவருக்கு கூட சீட் தராத BJP, ADMK, DMK - 35 ஆண்டுகளில் முதல்முறை
Embed widget