மேலும் அறிய

குச்சனூர் சனிப்பெயர்ச்சி: சனி தோஷம் நீங்க வேண்டுமா? சுயம்பு சனீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்!

சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீனம் ராசிக்கு இடம்பெயரும் சனி பெயர்ச்சி விழாவானது உத்தமபாளையம்  சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் நடைபெற்றது.

தேனி மாவட்டம் குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா மிக விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நவக்கிரகங்களில் பொதுவாக சனி பகவான் என்றாலே ஒருவரை தண்டிக்கும் சனி பீடை என்றே நம்பப்படுகிறது. ஒருவருக்கு சனி பிடித்தால் பாடாய்படுத்துவார் என்றும் பல்வேறு சிரமங்களை கொடுப்பார் என்றும் நம்பப்படுகிறது.

குச்சனூர் சனிப்பெயர்ச்சி: சனி தோஷம் நீங்க வேண்டுமா? சுயம்பு சனீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்!
ஆனால் இங்கு கூறப்படுவதாவது, சனி பகவான் நல்ல யோகத்தில் ஒருவருடைய ஜாதகத்தில் இருக்கும்போது அவர் பல்வேறு வெற்றிகளை அடைவார் என்றும், நல்ல நிலைக்கு செல்வார் என்றும் நம்பப்படுகிறது. சனிபகவான் அனைவரையும் தண்டிக்கவில்லை என்றும் சனி திசை அல்லது ஏழரை சனியின் காலத்தில் படும் கஷ்டமானது அவரது முன் வினை கர்மாவின் அடிப்படையே கொண்டே அமைகிறது என்று கூறப்படுகிறது.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூரில் பிரசித்திபெற்ற சுயம்பு சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. தமிழகத்தில் தனிப்பெரும் கோவிலில் சனீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஒரே இடமாக குச்சனூர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் ஆடி பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடக உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, தங்களது தோஷங்கள் நீங்க நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாடு செய்து வருகிறார்கள். 

குச்சனூர் சனிப்பெயர்ச்சி: சனி தோஷம் நீங்க வேண்டுமா? சுயம்பு சனீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்!

இந்நிலையில் இன்று சனிப்பெயர்ச்சி விழாவினை முன்னிட்டு நேற்று லட்ச்சார்ச்சன பரிகார ஹோமம் மற்றும் மகா சாந்தி ஹோமம் நிறைவடைந்த நிலையில், இன்று சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீனம் ராசிக்கு இடம்பெயரும் சனி பெயர்ச்சி தினத்தை  சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் நடைபெற்றது. இன்று அதிகாலை முதலே தொடங்கிய இந்த விழாவில் இலட்சார்சனை பூஜை சனிப் பிரிதிகோமம் மற்றும்பால், இளநீர்,பன்னீர், விபூதி, பழம், வெற்றிலை, பாக்கு கொண்டு சனிக்கிரக சாந்தி விசேஷ அபிஷேகம் நடைபெற்றது.

குச்சனூர் சனிப்பெயர்ச்சி: சனி தோஷம் நீங்க வேண்டுமா? சுயம்பு சனீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்!

இந்த விழாவில்  ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சனி பகவானுக்கு நடைபெற்ற பூஜைகளை கண்டு களித்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இந்து சமய அறநிலையத் துறையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில் பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே தற்காலிக நிழற்குடைகள் அமைத்தும் தடுப்பு வேலிகள் அமைத்தும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

“அம்மாவின் கோட்டை என்பதை நிரூபிப்போம்” – பெரியகுளத்தில் டிடிவி தினகரன் பிரச்சாரம்
“அம்மாவின் கோட்டை என்பதை நிரூபிப்போம்” – பெரியகுளத்தில் டிடிவி தினகரன் பிரச்சாரம்
திருச்செந்தூர் கோயில் கடற்கரை கடல் அரிப்பு தடுப்புப் பணி.. அனுமதி கிடைத்த பின்னரே பணிகள் தொடங்கப்படும் !
திருச்செந்தூர் கோயில் கடற்கரை கடல் அரிப்பு தடுப்புப் பணி.. அனுமதி கிடைத்த பின்னரே பணிகள் தொடங்கப்படும் !
திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பாக மனு.. 50 ஆயிரம்  அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற கிளை !
திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பாக மனு.. 50 ஆயிரம்  அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற கிளை !
தேர்தல் 2026: தேனி தொகுதிகளில் கடும் போட்டி – முழு வேட்பாளர் விவரம் வெளியீடு
தேர்தல் 2026: தேனி தொகுதிகளில் கடும் போட்டி – முழு வேட்பாளர் விவரம் வெளியீடு
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83%% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03%% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38%% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Puducherry Election 2026: வாக்குப்பதிவில் வரலாறு படைத்த பாண்டிச்சேரி! காரணம் என்ன?
Puducherry Election 2026: வாக்குப்பதிவில் வரலாறு படைத்த பாண்டிச்சேரி! காரணம் என்ன?
கல்லூரி மாணவர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு குவிஸ் போட்டி: ரூ.30,000 பரிசு- சூப்பர் வாய்ப்பு!
கல்லூரி மாணவர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு குவிஸ் போட்டி: ரூ.30,000 பரிசு- சூப்பர் வாய்ப்பு!
“விஜய் ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதி” - துணை முதல்வர் கடும் விமர்சனம்
“விஜய் ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதி” - துணை முதல்வர் கடும் விமர்சனம்
Assembly Election 2026: மாறும் வரலாறு! புதுச்சேரியில் மதியம் 1 மணிக்கே 55% தாண்டிய வாக்குப்பதிவு- எவ்வளவு தெரியுமா?
Assembly Election 2026: மாறும் வரலாறு! புதுச்சேரியில் மதியம் 1 மணிக்கே 55% தாண்டிய வாக்குப்பதிவு- எவ்வளவு தெரியுமா?
Hormuz Toll Tax: கச்சா எண்ணெய்; ஈரான் வசூல் வேட்டை; ஒரு பீப்பாய்க்கு ஒரு டாலர் சுங்கக் கட்டணம்; ஒரு கப்பலில் எத்தனை.?
கச்சா எண்ணெய்; ஈரான் வசூல் வேட்டை; ஒரு பீப்பாய்க்கு ஒரு டாலர் சுங்கக் கட்டணம்; ஒரு கப்பலில் எத்தனை.?
Ducati: உலகின் மிகக் குறைந்த எடையில் சூப்பர் பைக்- காற்றில் மிதக்கும் வேகம்! களமிறக்கிய டுகாட்டி- விலை எவ்ளோ?
Ducati: உலகின் மிகக் குறைந்த எடையில் சூப்பர் பைக்- காற்றில் மிதக்கும் வேகம்! களமிறக்கிய டுகாட்டி- விலை எவ்ளோ?
Abbas Araghchi Vs Netanyahu: அப்போ எல்லாரும் சொன்னது உண்மைதானா.? இஸ்ரேல் தான் கல்ப்ரிட்; உண்மையை உடைத்த அரக்சி
அப்போ எல்லாரும் சொன்னது உண்மைதானா.? இஸ்ரேல் தான் கல்ப்ரிட்; உண்மையை உடைத்த அரக்சி
Trump Iran War: புஸ்வானமாகும் போர்நிறுத்தம்.? இன்னும் பெரிய, வலிமையான தாக்குதல்; ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
புஸ்வானமாகும் போர்நிறுத்தம்.? இன்னும் பெரிய, வலிமையான தாக்குதல்; ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Embed widget