மேலும் அறிய
CM Photo story ; கலவரக் கும்பலை பொடனிலேயே அடிச்சு ’வெரட்டுவாய்ங்க" - மதுரை ஸ்லாங்கில் முதல்வர் !
மதுரை ஸ்லாங்கில் சொல்ல வேண்டும் என்றால், கலவரக் கும்பலை பொடனிலேயே அடிச்சு ’வெரட்டுவாய்ங்க!’ அமைதியின் பக்கம் நிற்கின்ற, மதுரை மக்களுக்கு நான் என்னுடைய நன்றி - தமிழ்நாடு முதல்வர்.
முதலமைச்சரை வரவேற்ற மக்கள்
1/6

மதுரையில் இன்று பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர், மேலமடை பாலத்தை திறந்து வைத்தார்.
2/6

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண்; வீரமிக்க பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த மண்; முக்கியமாக, ஆராய்ந்திடாமல் அவசர அவசரமாக தவறான தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து, நீதி கேட்டு கண்ணகி முழங்கிய மண்! திருச்செந்தூர் முருகனின் வேலுக்காக தலைவர் கலைஞர் நீதி கேட்டு, நெடும்பயணம் தொடங்கிய மண், இந்த மதுரை மண்! - அரங்கில் பேசிய முதல்வர்.
Published at : 07 Dec 2025 11:27 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement





















