(Source: ECI/ABP News/ABP Majha)
Tamil Nadu Evening Top News: இன்றைய நாள் எப்படி போச்சு? இந்த டாப் 10 படிச்சு தெரிஞ்சுக்கோங்க!
காலை முதல் தற்போது வரை வரையிலான முக்கிய 10 செய்திகளை தெரிந்துக்கொள்ளுங்கள்.
1. 3 வகையாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 28ஆம் தேதி முடிவடைகிறது. முதல்வர் ஸ்டாலின் நாளை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுகிறார். சென்னையில் தொற்று அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆலோசனை முக்கியத்துவம் பெறுகிறது.
ஊரடங்கு தொடர்பாக நாளை முதல்வர் ஆலோசனை: சென்னைக்கு கட்டுப்பாடு?#Tnlockdown #Cmstalinhttps://t.co/KAgGA1LnzT
— ABP Nadu (@abpnadu) June 24, 2021
2. கொரோனா கால பொதுமுடக்கத்திற்கு பிறகு சென்னையில் புறநகர் ரயில் சேவைகளை கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளது தெற்கு ரயில்வே.
சென்னை எலெக்ட்ரிக் ட்ரெய்ன்ல போறவரா நீங்க? நாளை முதல் சேவைhttps://t.co/PD3DEGL6Nj
— ABP Nadu (@abpnadu) June 24, 2021
3.ஜியோ நெக்ஸ்ட் ஸ்மார்ட் போன் செப்டம்பர் 10ஆம் தேதி முதல் சந்தையில் கிடைக்கும் என்று ரிலையன்ஸ் குழும நிறுவனர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.
செப்டம்பர் 10 முதல் 'ஜியோ நெக்ஸ்ட் அறிமுகம்' - முகேஷ் அம்பானி அறிவிப்பு#Jionextlaunch #RelianceAGMhttps://t.co/LDVty7A36V
— ABP Nadu (@abpnadu) June 24, 2021
4. இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜியோஃபோன் நெக்ஸ்டின் சிறப்பம்சங்கள்
ஜியோ ஃபோன் நெக்ஸ்ட் சிறப்பு அம்சங்கள் தெரியுமா? விலை இவ்வளவு தானா?https://t.co/ybiLmJzsGL#JioPhone #Next #Features #Price #ABPNadu
— ABP Nadu (@abpnadu) June 24, 2021
5. டெல்டா, டெல்டா பிளஸ் கொரோனா வேரியண்ட் என்றால் என்ன?
Delta and Delta plus variant of covid-19: டெல்டா, டெல்டா பிளஸ் கொரோனா வேரியண்ட் என்றால் என்ன?#coronavirus #DeltaVariant #DeltaPlusVariant #CoronaUpdate https://t.co/ZijuHoivpo
— ABP Nadu (@abpnadu) June 24, 2021
6. ஒட்டு மொத்தத்தில் இந்திய அணியை விட அனைத்து அம்சங்களிலும் நியூசிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டது என்றாலும், தோல்விக்கு இந்திய அணியின் சில தவறான முடிவுகளும் காரணம்.
.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - இந்திய அணி தவறவிட்ட 5 மொமெண்ட்ஸ்!#WTC2021Final #WTC21 #WTCFinal #WTCFinal2021 #WTCFinal21 #IndiaVsNewZealand #INDvsNZ#ViratKohli #KaneWillamsonhttps://t.co/4weFyJzXfS
— ABP Nadu (@abpnadu) June 24, 2021
7. திமுக அடக்க முடியாத யானை என முதலமைச்சர் ஸ்டாலின் கூறிய நிலையில், யானை தொடர்பாக வானதி சீனிவாசன் கிண்டல் ட்விட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
‛அடக்கப்பட்ட யானை... காட்டு யானை... கும்கி யானை...’ முதல்வர் பேச்சை கிண்டலடித்து வானதி ட்விட்!#cmstalin #vanathisrinivasanhttps://t.co/0sz8yL1YT6
— ABP Nadu (@abpnadu) June 24, 2021
8. விஸ்மயமாவின் மரணத்திற்கு வரதட்சணையை கேட்டு நச்சரித்த மணமகன் குடும்பத்தினர் மட்டுமே காரணமா? இவ்வளவு துன்புறுத்தல் இருந்தும் தன் தந்தை வீட்டுக்கு வந்துவிடலாம் என விஸ்மயா யோசிக்காததன் காரணம் என்ன?
'பொறுத்து போம்மா.. இதான் ரியாலிட்டி' - வரதட்சணை பலிகளுக்கு கைகொடுக்கும் பெண் வீட்டார்!#kerala #Vismaya https://t.co/Otp6ZVuIjk
— ABP Nadu (@abpnadu) June 24, 2021
9. எதிலும் அமைதியாக, பொறுமையாக அணுகும் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின், நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோல்வி பெற்றதற்கு தனது கடும் அதிருப்தியை பதிவு செய்துள்ளார்.
சச்சினே டென்ஷன் ஆகிட்டாரு.... ‛நியூசிலாந்து சூப்பர்.... இந்தியா....?’ ட்விட்டரில் அதிருப்தி!https://t.co/DpwXp3Iiwn#WTCFinal2021 #WTC21 #IndianCricketTeam #IndiaVsNewZealand #INDvsNZ #SachinTendulkar #ViratKohli
— ABP Nadu (@abpnadu) June 24, 2021
10. கோவையில் இன்று 756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையை தொடர்ந்து ஈரோட்டில் 641 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூரில் மிகக்குறைந்த அளவு கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.
இன்றைய தமிழ்நாடு கொரோனா நிலவரம்: கோவையில் உச்சம்! பெரம்பலூரில் சொச்சம்!#Tamilnaducoronaupdate #Coronavirushttps://t.co/obdQITPwIq
— ABP Nadu (@abpnadu) June 24, 2021