மேலும் அறிய
Advertisement
Wrong Treatment: பெண்ணுக்கு தவறான சிகிச்சை; ரூ.40 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு
தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட இலங்கையை சேர்ந்த பெண்ணுக்கு ரூ. 40 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையை சேர்ந்த பெண்ணுக்கு, சென்னை தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் இதையடுத்து, ரூ. 1.50 கோடி இழப்பீடு வழங்க கோரி ஃபுளோரா என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட இலங்கையை சேர்ந்த பெண்ணுக்கு ரூ. 40 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion