மேலும் அறிய
Advertisement
P Chidambaram Speech: புதிய வருமான வரி சட்டத்தை கொண்டுவரவேண்டும் - ப.சிதம்பரம் பேச்சு..
புதிய வருமான வரி சட்டத்தை கொண்டுவரவேண்டும் என முன்னாள் நிதியமைச்சர் பேசியுள்ளார்.
புதிய வருமான வரி சட்டத்தை கொண்டுவரவேண்டும் என முன்னாள் நிதியமைச்சர் பேசியுள்ளார்.
இது குறித்து மாநிலங்கவையில் பேசிய ப. சிதம்பரம், “புதிய வருமான வரி சட்டத்தை கொண்டுவரவேண்டும். திருத்தம் மேல் திருத்தம் என வருமான வரிச் சட்டம் குழப்பத்தை விளைவிக்க கூடியதாக உள்ளது. தொண்டு நிறுவனங்களுக்கு வரி விலக்கு அளிக்கும் முறை சிக்கலாக உள்ளது.” என்று பேசினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
பொழுதுபோக்கு
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion