மேலும் அறிய

அரசு ஊழியர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்..! அகவிலைப்படி உயர்வு..யார் யாருக்கெல்லாம் தெரியுமா? முழு விபரம்..

தற்போதைய நடைமுறைகளைப் பின்பற்றி அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் வழங்கும்போது அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. கேரள மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கேரள மாநில அரசு வெளியிட்டுள்ளது. இந்த உயர்வு ஆசிரியர்கள், உதவி பெறும் பள்ளிகள், தனியார் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளின் ஊழியர்கள், முழுநேர தற்காலிக ஊழியர்கள் மற்றும் உள்ளூர் அரசு நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்..! அகவிலைப்படி உயர்வு..யார் யாருக்கெல்லாம்  தெரியுமா? முழு விபரம்..

திருத்தப்பட்ட அகவிலைப்படி பகுதி நேர ஆசிரியர்கள், தற்செயல் ஊழியர்கள் மற்றும் மீண்டும் பணியமர்த்தப்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கும் அவர்களின் ஊதிய அளவை அடிப்படையாகக் கொண்டு பொருந்தும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட கேரள மாநில நிதித் துறையின் உத்தரவின்படி, அரசு சேவை, குடும்பம் மற்றும் கருணைத் தொகை குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி நிவாரணமும் 12 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்

உயர்த்தப்பட்ட அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 2025 ஏப்ரல் மாதம் முதல் கிடைக்கும் என்றும், அந்த மாதத்துக்கான சம்பளத் தொகை மற்றும் ஓய்வூதியத்துடன் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது 2025 மே மாதம் முதல் வழங்கப்படும். இருப்பினும், கேரள மாநில மின்சார வாரியம் (KSEB) மற்றும் கேரள மாநில சாலைப் போக்குவரத்து ஆணையம் (KSRTC) போன்ற அமைப்புகளுக்கு இந்த உயர்வு பொருந்தாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அவற்றின் தற்போதைய நடைமுறைகளைப் பின்பற்றி அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் வழங்கும்போது அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்..! அகவிலைப்படி உயர்வு..யார் யாருக்கெல்லாம்  தெரியுமா? முழு விபரம்..

ஏற்கனவே மாநில அகவிலைப்படி / அகவிலை நிவாரணம் முறையைப் பின்பற்றும் நிறுவனங்கள், அரசிடம் கேட்காமலேயே திருத்தப்பட்ட விகிதங்களைச் செயல்படுத்தலாம். ஏனெனில் அவற்றின் இயக்குநர்கள் குழு, நிர்வாகக் குழு இந்த முடிவை அங்கீகரித்து செலவுகளை அவற்றின் சொந்த வளங்களிலிருந்து ஈடுகட்ட முடியும் என்று கூறப்பட்டுள்ளது. அமைப்பு செலவை ஏற்க முடியாவிட்டால் அரசாங்கத்திடமிருந்து முன்கூட்டியே ஒப்புதல் பெற வேண்டும்.

இதையும் படிங்க: Annamalai Slams: இந்த ஊழல் இந்தியாவையே உலுக்கும்.. தமிழக அரசியல் சரித்திரத்தை மாற்றும்.. அண்ணாமலை கூறியது என்ன?

90 சதவீதத்திற்கும் அதிகமான சம்பளம் அல்லது ஓய்வூதியச் செலவுகள் திட்டம் அல்லது திட்டம் சாரா மானியங்களால் ஈடுகட்டப்படும் நிறுவனங்கள், அரசின் ஒப்புதலைப் பெறாமல் அவற்றின் நிர்வாகக் குழுக்களிடமிருந்து உள் ஒப்புதலுடன் திருத்தப்பட்ட அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணப் பலனை வெளியிடலாம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்

CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?

Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு

SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?

ABP Premium

வீடியோ

அதிரடி காட்டிய ஸ்டாலின்! ஆப்செண்ட் ஆன மம்தா! பின்னணி என்ன?”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷாNamakkal Collector Uma | ”இதான் தக்காளி சாதமா?கறாராக பேசிய கலெக்டர் ஆடிப்போன அதிகாரிகள்Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?
SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!

அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!

” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை

அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ

Embed widget