மேலும் அறிய

7 AM Headlines: தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு.. பிரதமருக்கு முதலமைச்சர் கேள்வி.. இன்றைய ஹெட்லைன்ஸ்!

7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு:

  • தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வழக்கத்தை விட வெப்பநிலை அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
  • அடுத்த ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் இரண்டாவது உலக தமிழ் செம்மொழி மாநாடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது; தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு
  • தமிழ்நாடு மீனவர்கள் விவகாரத்தில் விஸ்வகுரு என மார்தட்டும் பிரதமர் மவுன குருவானது ஏன்..? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி
  • நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக - தேமுதிக 3வது கட்ட ரகசிய பேச்சுவார்த்தை
  • தமிழ்நாட்டில் 68,144 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன - தலைமை தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார்.
  • தமிழ்நாட்டில் 6.19 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என தலைமை தேர்தல் ஆணையர் தகவல்.
  • சீர்மரவினருக்கு ஒரே சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி - நடிகர் கருணாஸ்.
  • தமிழ்நாட்டில் இன்னும் 4 நாட்களில் வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது.
  • விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு ஏப்ரல் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிப்பு.
  • கோடநாடு பங்களாவில் மேற்கொண்ட ஆய்வு தொடர்பான அறிக்கை சிபிசிஐடி அலுவலகத்துக்கு அனுப்பி வைப்பு

இந்தியா: 

  • சர்வாதிகாரத்திடம் இருந்து ஜனநாயகத்தை காப்பதற்கான கடைசி வாய்ப்பு  - மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
  • தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது; பொதுமக்கள் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச்செல்ல அனுமதி இல்லை
  • 18வது நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் - தலைமைத் தேர்தல் ஆணையம்.
  • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சட்டமன்ற தேர்தல் தேதி வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் அறிவிக்கப்படவில்லை.
  • உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பீகார் மாநிலங்களில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது.
  • ஆந்திராவில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் மே 19ம் தேதி நடைபெறுகிறது - தலைமைத் தேர்தல் ஆணையம்.
  • அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 60 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது
  • சிக்கிமில் உள்ள 32 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது. 
  • தன்னார்வலர்கள், ஒப்பந்த பணியாளர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது என தலைமைத் தேர்தல் ஆணையம் தகவல்

உலகம்: 

  • நைஜீரியாவில் இரு சமூகங்களுக்கு இடையே மோதல்; 4 அதிகாரிகள் உள்பட 16 வீரர்கள் உயிரிழப்பு.
  • இஸ்ரேல் படையினர் வான்வழி தாக்குதல் - பாலஸ்தீனர்கள் 36 பேர் உயிரிழப்பு.
  • ரஷ்ய தேர்தலில் மீண்டும் புதினே அதிபராக வர வாய்ப்புள்ளதாக தகவல்
  • அமெரிக்காவில் 2 அடி நீள வளர்ப்பு பல்லி கடித்ததில் உரிமையாளர் மரணம்

விளையாட்டு: 

  • மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
  • ஐபிஎல் 2024: காயம் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து பதிரனா விலகுவதாக தகவல்.
  • டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்களை வீழ்த்திய அஸ்வினுக்கு செங்கோல் வழங்கி கவுரவித்தது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்.
  • ஐபிஎல் 2024: சென்னை - பெங்களூரு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை 18ம் தேதி தொடங்குகிறது. 
  • டி20 வரலாற்றில் 400 பவுண்டரிகள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் அயர்லாந்து வீரர் பால் ஸ்டிர்லிங்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்?  -  அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்? - அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்?  -  அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்? - அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Embed widget